மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 9 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
cork | தக்கை |
corrosion | அரிப்பு |
core | அகம், அகடு, அகணி |
counter weight | ஈடுகட்டு எடை |
coupling | இணைப்பு |
crack | வெடிப்பு, விரிசல் |
corrosion | அரிப்பு தின்னல் |
corundum | குருந்தம் |
coral | பவழம் |
coral reef | பவழப்பாறை |
core | உள்ளகம், அகடு |
core wall | உள்ளகசசுவர் |
couple | இணை |
core | உள்ளகம் உள்ளகம் |
cork | தக்கை |
corrosion | கரிப்பு |
corrugate | நெளி |
corrugate sheet | நெளி தகடு |
corundum | குருந்தம் |
cosmic dust | அண்டத் தூசி |
cosmic ray | அண்டக்கதிர் |
cost analysis | விலை பகுப்பாய்வு |
cotter | ஆப்பு |
counter weight | சமன் எடை |
couple | பிணை |
coupling | பிணைப்பு |
cove | சிறுகுடா |
cover (for reinforcement) | வலி கம்பிப் புதைவு ஆழம் |
cost analysis | விலைப் பகுப்பாய்வு செலவுப் பகுப்பாய்வு |
crack | விரிசல் |
crane | சுமை தூக்கி |
crack | வெடிப்பு |
coupling | பிணைப்பு பிணைத்தல் |
core | உள்ளீடு |
corrosion | இரசாயன அரிப்பு, அரிமானம் |
corundum | கொரண்டம், குருந்தக் கல் |
cosmic dust | அண்டத்தூசி |
cove | சிறுகுடா |
coral | பவழம், பவழப்பாறை, கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை, கடலுயிர் வகை, கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி, பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள், நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி, (பெ.) பவழத்தாலான, பவழம்போன்ற, செக்கச் சிவந்த. |
core | கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம், உள்ளிடம், ஆட்டுக்காய்ப்பு நோய், (வி.) கொட்டை எடு, உள்ளீடகற்று. |
cork | தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு. |
corrosion | அரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல். |
corrugate | தாள்-இரும்பு முதலிய வற்றைத் திரைக்கச் செய், வளைத்து நௌி, மடித்துத் திட்பமாக்கு, மடிப்புக் குறியீடு, மடிப்பிட்டு வளை. |
corundum | (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை. |
cotter | இயந்திரப் பகுதிகளை இறுக்கும் கவர்முள் கொளுவி. |
couple | இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை. |
coupling | இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு. |
cove | சிறு கடற்கூம்பு, சிறுகுடா, வளைகுடா, பாறைக்குடைவு, குகை, ஒதுக்கிடம், வளைவிடம், சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு, (வி.) வளைவாக்கு, குடைவாக்கு, உட்சரிவாக்கு. |
crack | திடீர் வெடிப்போசை, சாட்டை விளாசல் ஓசை, சாட்டையடி, வீச்சு, அடி, இடி, ஓசை, வெடிப்பு, கீறல், வடு, குற்றம், கணம், விடிவு, புலர்ச்சி, பைத்தியம், கிறுக்கு, கிறுக்கர், கோடிக்காரர், வல்லுநர், சிறந்த ஆட்டக்காரர், திருட்டு, திருடர், சிறந்த குதிரை, (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த, முதல்தரமான, (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு, பிளவுறு, முறிவுறு, நொறுங்கவை, கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி, சிரித்து உரையாடு, அழி, கெடு. |
crane | நாரை, பாரந்தூக்கிப்பொறி, மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய், காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய், (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு, நீளு, தலைநீட்டு, எட்டியடைய முனை, பாரந்தூக்கிமூலம் தூக்கு, பாரந்தூக்கி வழி இயங்கு, தாவுமுன் தசை சுருக்கிநில். |