மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 8 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
convention | மரபு மரபு |
conservation of energy | ஆற்றல் அழியாமை |
conservation of mass | நிறை அழியாமை |
conservation of momentum | உந்தம் அழியாமை |
consistancy of concrete | கற்காரைத் திண்மை |
consoligation | இறுக்கம் |
constraction | குறுக்கம் |
constraction joint | கட்டுமான இணைப்பு |
constraing force | மறிப்பு விசை |
contact area | தொடு பரப்பு |
contact force | தொடு விசை |
continental drift | கண்டப்பெயர்ச்சி |
continuous beam | தொடர் விட்டம் |
continuous kiln | தொடர் சூளை |
contour line | மட்டக்கோடு |
convection | வெப்பச்சலனம் |
convention | மரபு |
conveyor | செலுத்தி |
coping | மதில்முகடு |
coplanar | ஒருதள |
coplanar force | ஒருதள விசை |
continental drift | கண்டப்பெயர்ச்சி |
convection | வெப்பச் சலனம் |
contact area | தொடுபிரதேசம் |
contour line | சமமட்டக்கோடு, சமமேட்டுக்கோடு |
convection | உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த. |
convention | அவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை. |
coping | மதிலின் சாய்வான மேல் முகடு. |