மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
componentகூறு
compositesகூட்டமைவு
compoundசேர்மம்
compound curveகூட்டுவளைவு
compound wallசுற்றுச்சுவர்
compressionஅமுக்கம்
compression testing machineஅமுக்கச்சோதனை எந்திரம்
compressive forceஅமுக்கவிசை
compressive strength testingஅமுக்கு வலிமைச் சோதனை
concentratedசெறிவூட்டிய
concentrated loadசெறி பளு,செறிசுமை
concentrationசெறிவு
concreteகற்காரை
concrete forceகுவி விசை
concrete memberகற்காரை உறுப்பு
concrete mixerகற்காரைக் கலக்கி
concrete vibratorகற்காரை அதிர்வி
conduit pipeகடத்துக்குழாய்
conic sectionகூம்பு வெட்டுமுகம்
connate waterபாறை இடைநீர்
componentகூறு பொருள்கூறு
compoundகூட்டு
compressionஅமுக்கம்
concentrationகுவித்தல்
compressionசெறிப்பு இறுக்கம்
concreteகற்காரை
componentபகுதிப்பொருள்
compoundகூட்டு
connate waterநிலத்திற்கடுயில் சிக்கிய நீர்
compressionகாற்றமுக்கம்
concentrationதிட்பம், அடர்த்தி, செறிவு,செறிவு
concreteகற்காரை
compoundசேர்வை; கூட்டு
compressionஅமுக்கம்
concentratedசெறிந்த
concentrationசெறிவு
concreteகொங்கிற்று
componentஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
compressionஅழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
concentrationஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
concreteபருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான.

Last Updated: .

Advertisement