மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
column | கிடக்கை |
coefficient of restitution | தெறிப்புக் கெழு |
coefficient of viscosity | பாகுமைக்கெழு |
coffer dam | காப்பணை |
cohesion | பற்று |
cohesive soil | பற்றுமண் |
column | பத்தி நிரல் நெடுக்கை |
coke | கற்கரி |
coke furnace | கற்கரிச் சூளை |
coke oven | கற்கரி அடுப்பு |
collapsible gate | மடங்குக் கதவு |
collinear | கோடொன்றிய |
colloid | கூழ்மம் |
column | தூண் அடி,தூண் |
columnar structure | தூண்வடிவ அமைப்பு |
combined footing | கூட்டுக்கடைக்கால் |
compacted dry density | கெட்டிப்பு உலர் அடர்த்தி |
cohesion | பிணைவு |
compacting factor | கெட்டிப்புக்காரணி |
compacting pile | கெட்டிப்புத்தூண் |
compaction | கெட்டிப்பு, இறுகல் |
compaction of concrete | கற்காரைக் கெட்டிப்பு |
cohesion | இணைப்புத்திறன் |
compass(drawing) | கவராயம், வட்டை |
coke | கற்கரி |
coke oven | கற்கரிஅடுப்பு |
compaction | அடர்த்தி |
columnar structure | தூண் வடிவ அமைப்பு |
cohesion | பற்றுப்பண்பு |
coke | கரி |
compaction | கெட்டிப்பு |
colloid | கூழ்ப்பொருள் |
cohesion | ஏட்டிணைவு |
cohesion | ஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி. |
coke | சுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு. |
collinear | ஒரே நேர்க்கோட்டிலுள்ள. |
colloid | கூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய. |
column | தூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு. |