மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
clamp | பிடிகருவி,பிடிப்பி, இறுக்கி |
classification | வகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு |
clay | களிமண்,களிமண் |
coefficient | குணகம் |
clamp | பற்றி |
classification | வகைப்பாடு |
clay | களி |
clevage | பிளவு |
climatic maps | காலநிலை வரைபடங்கள் |
climatology | காலநிலையியல் |
clinometer | படுகை அளவி |
clockwise | வலஞ்சுழி |
coal | நிலக்கரி |
coarse aggregate | பருஞ்சல்லி |
coarse grained soil | பரல்மண் |
coastal plain | கடற்கரைச் சமவெளி |
coaxial | ஓரச்சு |
cobble | பெருவெட்டுப்பரல் |
coal | நிலக்கரி |
code of practice | நடப்பு விதிமுறை |
cobble | சுருள்நெளிவு |
coefficient | கெழு |
coefficient of absorption | உட்கவர்ச்சிக் கெழு |
coefficient of compressibility | அமுக்கக்கெழு |
coefficient of consolidation | இறுக்கக்கெழு |
coefficient of permeability | ஊடுருவல் கெழு |
coefficient | கெழு |
clay | களிமண் |
climatology | காலநிலையியல் |
clinometer | சாய்வுமானி, சாய்திசைமானி |
coastal plain | கடற்கரைச் சமவெளி |
classification | வகைப்படுத்தல் |
classification | பிரிவினை, பாகுபாடு |
coefficient | கெழு |
clamp | பற்றிறுக்கி, பிடிகருவி |
classification | பாகுபாடு, பகுத்தல் |
clockwise | வலஞ்சுழியாக வலச்சுற்று |
clay | களி |
clamp | பற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி. |
classification | வகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு. |
clay | களி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய். |
climatology | தட்பவெப்ப நிலைநுல், தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை. |
clinometer | தளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி. |
clockwise | வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. |
coal | கரி நிலக்கரி நிலக்கரிப்பாறைத் துணுக்கு கங்கு கனல் (வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு நிலக்கரி நிரப்பு பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள் நிலக்கரியாக்கு சுருக்கு |
cobble | உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு. |
coefficient | (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம். |