மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
centrifugal pump | மையவிலக்கு எக்கி |
centripetal | மையநோக்கு |
centripetal force | மையநோக்கு விசை |
chain | சங்கிலி, தொடர் |
chain reaction | தொடர்வினை |
chain survey | சங்கிலி அளக்கை |
channel | வாய்க்கால் |
characteristic curve | சிறப்பியல் வளைவு |
charcoal | கரி |
check measurement | அளவுச் சரிபார்ப்பு |
check rail | காப்புத் தண்டவாளம் |
check valve | தடுப்பு ஓரதர் |
chord | நாண் |
choropleth maps | நிழல்பட்டை நிலப்படங்கள் |
choroschematic maps | குறியீட்டுமுறை நிலப்படங்கள் |
chronometer | கால அளவி |
chute | சரிவுக் கால்வாய் |
cinder | எரிக்கசடு |
circuit | சுற்றமைப்பு |
cirque | பனி அரி பள்ளம் |
centripetal | மையநோக்கு |
chronometer | காலமானி |
circuit | (asic) |
cirque | பனிபறிபள்ளம் |
centripetal force | மையநாட்டவிசை |
centrifugal pump | மைய விலக்கு எக்கி,மையநீக்கப்பம்பி |
centripetal force | மையநாட்டவிசை |
chain | சங்கிலி |
channel | கான், பீலி |
channel | வாய்க்கால்/செல்வழி |
chain | சங்கிலி,சங்கிலி |
channel | வாய்க்கால் |
characteristic curve | சிறப்பியல்புக்கோடு |
charcoal | மரக்கரி |
check valve | தணிக்கை ஓரதர் |
chord | (Chord IN A CIRCLE) நாண்; Chord (MUSIC) பன்னிசை |
cinder | தணல், கழிவை |
centripetal | குவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற. |
chain | சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து. |
channel | நீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து. |
charcoal | கரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை. |
chord | யாழ்நரம்பு, வீணைக்கத்தி, (உட.) திண்ணிய நரம்பு நாளம், நாடி, (வடி.) வில்வளைவின் நாண்வரை. |
chronometer | திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி. |
chute | மென்சரிவோடை, சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை, சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி, குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு, பனிச்சறுக்கு வழி. |
cinder | அரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய. |
circuit | சுற்றுப்பயணம், சுற்றுலா, சுற்றிச் செல்லும் பாதை, சுற்றளவு, சுற்றான பாதை, சுற்றடைப்பு, வேலியிடப்பட்ட நிலப்பகுதி, மின்வலி இயக்கம் செல்லும் நெறி, உலா நடுவர் புடைபெயர்ச்சி, உலாநடுவர் குழு, 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை, வட்டகை, நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி, (வி.) சுற்றிச் செல். |
cirque | வட்டரங்கு, இயற்கைக் காட்சிக் கோட்டம். |