மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
cement mortarசிமிட்டிச் காரை
cement pasteசிமிட்டிச் சாந்து
centeringசாரம்
centering of buoyancyமிதப்பு மையம்
centering of curvatureவளைவு மையம்
centering of gravityஈர்ப்பு மையம்
centering of oscillationஅலைவு மையம்
centering of pressureஅழுத்த மையம்
centering of suspensionதொஙகு மையம்
central eruptionமைய எரிமலைக் குழம்பு கக்குதல்
centre lineமையக்கோடு
centrifugalமையவிலக்கு
centrifugal forceமைய விலக்கு விசை
centrifugal moisture equivalentமைய விலக்கு ஈரச்சமன்
centrifugal principleமைய விலக்குக் கோட்பாடு
centeringமையம் காணல்
central eruptionஎரிமலைவாய்வழி வெளியேற்றம், மைய உமிழ்வு
centrifugalமைய விலகு
cementசீமந்து,சிமிட்டி
centrifugalமையநீக்கமான
centrifugal forceமையவிலக்கு விசை,மையநீக்கவிசை
celestial poleவிண்முனை
celestial sphereவிண்கோளம்
cellular concreteபுரைக்கற்காரை
cementசிமிட்டி
cement groutசிமிட்டிக் கூழ் ஏற்றம்
cementபசை மண், சீமைக்காரை, சாந்து, பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள், இடைப்பிணைப்பு, (மரு.) பல்காரை, பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள், பல்லடியின் எபுத்தோடு, (வி.) பசைமண் காரையுடன் சேர், உறுதியாக இணை, பசுமண் காரை மேற்பூச்சிடு.
centrifugalவெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.

Last Updated: .

Advertisement