மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
cataract | கண்புரை |
cartogram | எளிய விளக்கப்படம் |
cartography | நிலப்பட வரைவியல் |
cascade | அடுக்கு அருவி, தொடர்படு அருவி |
cataract | பேரருவி |
catchment area | நீர்பிடு பரப்பு |
cartography | நிலப்பட வரைவியல் |
cauldron subsidence | கொப்பரைத் தாழ்வு |
capillary tube | மயிர்த்துளைக்குழாய் |
cavern | அடுநிலக்குகைகள, நிலக்குடைவு |
cavitation | உட்குடைவு |
casing | உறை, மேற்பூச்சு |
catchment area | நீரேந்து பரப்பு,நீர்ப்பிடுப்பரப்பு,நீர்ப்பிடிப்புப்பகுதி |
cavitation | குழிதல், இல்லியாதல் |
cascade | விழுதொடர் |
cascade | ஓடையிணைப்பு |
capillary tube | நுண்குழல் |
carbonaceous rack | கரிவயப்பாறை |
carrying capacity | தாங்குதிறன் |
cartogram | குறிப்புத் தலப்படம் |
cartography | நிலப்படக்கலை |
cascade | சிற்றருவி |
cased pole | உறைக்குத்தூண் |
casing | உறை |
castellatus | அரண்முகில் |
cataract | பேரருவி |
catastrophism | அழிவமைவுக் கோட்பாடு |
catch siding | பிடிப்புத் துணைத்தடம் |
catchment area | நீர்ப்பிடிப்பரப்பு |
catheto meter | நுண் மட்ட அளவி |
cauldron subsidence | கொப்பரைத்தாழ்வு |
cause way | படுகைப்பாலம், தாம்போதி |
cavern | அடிநிலைக்குகை |
cavitation | உட்குடைவு |
cavity | குழிவு, புழை |
cascade | சோபானம், அருவிவீழ்ச்சி |
cavity filling | நீர்ப்புழை நிரப்பி |
cartography | நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல். |
cascade | அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு. |
casing | பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு. |
cataract | நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. |
catastrophism | (மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை. |
cavern | அடிநிலக்குகை, நிலக்குடைவு, ஆழ்கிடங்கு, மலை முழைஞ்சு, (வி.) ஆழ்கிடங்கில் வை, குழிவாகத் தோண்டு. |
cavitation | திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல். |
cavity | உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில். |