மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
culvertசிறுபாலம்
curing of concreteகற்காரைப்பதனாக்கம்
current (water)நீரோட்டம்
current beddingநீரோட்டப்படுகை
current meterஓட்ட அளவி
curved beamவளைவிட்டம்
curvilinear motionவளைவியக்கம்
cuspate barகூரிய உருவ மணல் திட்டு
cut water (in piers)நீர்க்கிழி (நெடுங்சுவர்)
cycloneசுழற்காற்று, சூறாவளி
cylindrical shellஉருளைக்கூடு
current meterநீரோட்ட அளவி
cycloneசுழல் சூறாவளி,புயல்
cuspate barகூருவ மணல்திட்டு
cycloneசுழல் காற்று, சூறாவளி
culvertபாலம், கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு, மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
cycloneசுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு.

Last Updated: .

Advertisement