மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
crestமுகடு,சூடு,உச்சி
criticalமாறுநிலைக்குரிய
critical velocityமாறுநிலை திசைவேகம்
crop periodபயிர்க்காலம்
cross sectionகுறுக்கு வெட்டுமுகம்,குறுக்குவெட்டுமுகம்,குறுக்கு வெட்டு
cranking of barsகம்பி வளைப்பு
craterஎரிமலைவாய்
creepஊர்விகளம்
crestமுகடு
criticalமாறுநிலை, உய்நிலை
critical damping coefficientமாறுநிலை ஒடுக்கக் கெழு
critical depthமாறுநிலை ஆழம்
critical slopeமாறுநிலை சரிவு
critical velocityமாறுநிலைத் திசைவேகம்
crop periodபயிர்க்காலம்
crop seasonபயிர்ப்பருவம்
cross drainage workகுறுக்கு வடிகாற் கட்டடம்
cross sectionவெட்டுமுகம்
cross sectional elevationவெட்டுமுகத்தோற்றம்
cross staffமூலைமட்டக் கழி
creepஊரல், நகரல்
crushing strengthநொறுக்கு வலிமை
crustபுறணி, மாசடை
crystal gratingபடி்கக் கீற்றணி
crystal latticeபடிக அணி
crystallographyபடிகவியல்
cross sectionகுறுக்குவெட்டு, ஊடுவெட்டு
craterஎரிமலைவாய்
crestஉச்சி, கூர், முகடு, மடுப்பின் உச்சப்பகுதி
cross sectionகுறுக்கு வெட்டு
cross staffகுத்துப் பார்வைக்கோல்
crustபூமியின் மேல் ஓடு, புறப்பகுதி, மேடு
crystallographyபளிங்கியல்
craterஇன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
creepநகர்வு, ஊர்வு, நடுக்கம், புல்லரிப்பு, அவல அச்சம், புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு, வேலியின் இடைவெளி, சந்து, முடுக்கு, கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு, (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு, (வி.) நகர்ந்து செல், ஊர்ந்து இயங்கு, பதுங்கிச் செல், அஞ்சி அஞ்சி முன்னேறு, மெல்ல மெல்ல இடம் பெயர், பைய வந்து புகு, கொடியாகப் படர், சுவர்மீது படர்ந்து பரவு, கெஞ்சு, நயந்து சலுகை பெறு, தன்மையிழந்து வாழ், தன் மதிப்பிழந்து நட, ஊருதலுறு, புல்லரிப்புறு, நடுக்குறு, அருவருப்புறு, (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
crestதலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
criticalதிரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.
crustமேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள்.
crystallographyபடிக அமைப்பாய்வியல், படிகத்தின் அமைப்பு-வடிவம்-பண்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்க ஆராய்ச்சித்துறை.

Last Updated: .

Advertisement