மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
canoes | மரத்தோணி |
canopy | விதானம், கவிப்பு |
canyon | குறுகிய பள்ளத்தாக்கு |
capillarity | நுண்புழைமை |
calibration | அளவொப்புமை/அளவொப்புச் செய்தல் |
capillarity | மயிர்த்துளைத்தன்மை |
capacity | கொள்ளளவு கொள்திறன் |
calcination | நீற்றல் |
calcite | கல்சைற்று |
calibration | அளவையிடுதல் |
camber | விற்சாய்வு |
calcination | சுண்ணமாதல் |
cadestral map | நிலவரை நிலப்படம் |
calcination | நீற்றுதல் |
calcite | சுண்ணாம்புக்கல் |
calctufa | சுண்ணாம்பு அழற்பாறை |
caldera | அகன்ற எரிமலைவாய் |
calibration | அளவு பொறித்தல் |
calibration | அளவுக் குறியீடல் |
calving | மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம் |
camber | அளவீடு (சாலை மைய உயர்ச்சி) |
canal | கால்வாய் |
calving | ஈனல்,ஈலுகின்ற |
canal drop | கால்வாய் இறக்கம் |
canal head regulator | கால்வாய்த் தலைப்புசீர் மதகு |
canoes | ஓடம் |
canopy | கவிகை |
cant | சரிவு |
cant deficiency | சரிவுக் குறைபாடு |
cantilever | நெடுங்கை |
cantilever beam | நெடுங்கை விட்டம் |
canyon | செங்குத்துப் பள்ளத்தாக்கு |
capacity | கொண்மை, கொள்வு |
capillarity | நுண் புழைமை |
canal | கால்வாய் |
capacity | கொள்ளவு, கொள்திறன் |
calcination | நீற்றுதல், சுடுதல் |
calcite | படுகச் சுண்ணாம்பு |
caldera | எரிமலைப் பெருவாய் |
calcination | (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். |
calcite | இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. |
caldera | (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய், பேழ்வாய். |
calibration | (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். |
camber | மெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு. |
canal | கால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம். |
canopy | மேற்கட்டி, விதானம், மேற்கவிகை, உலகக் கவிகை மாடம், (க.க.) மாட மேற்கட்டு, உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம், விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை, வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி, (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு, விதானம் அமை. |
cant | செயற்கைப் பேச்சு, பகட்டுரை, பொருளற்ற மரபுரை, வெற்றுரை, கொச்சை, இழிசொல், தனிமொழி, குழுஉக்குறி வழக்கு, போலிக்கருத்து, சமயப்பகம்டு, பாசாங்கு, படிற்றெழுக்கம், கபட நடத்தை, (பெ.) பொய்யான, போலியான, பகட்டான, வெற்றாவாரமான, (வி.) வெற்றாரவாரம் செய், பொய் நடிப்பு நடி, பகட்டு, கபட நாடகமாடு, சிணுக்கு, நீலிக் கண்ணீர் வடி, போலிவாதம் செய், வெற்றுரையாடு. |
cantilever | பிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை. |
canyon | கெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு. |
capacity | பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். |
capillarity | மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை. |