மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 7 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
buttress | உதைகால் |
bulk moduls of elasticity | பரும மீள்மைக் கெழு |
bulking of sand | மணல் பெருத்தல் |
buoyant force | மிதப்பு விசை |
buran | மங்கோலியப்பனிப்புயல் |
but joint | மூட்டிணைப்பு |
butte | மொட்டைக்குன்று |
buttress | உதைகால், உதை சுவர் |
bysmalith | உடை முகட்டு ஊடுருவு |
butte | மொட்டைக் குன்று |
butte | செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று. |
buttress | சுவர் தாங்கி, சுவர்அணை, உதைகால், ஆயக்கால், (வினை) முட்டுக்கொடு, அண்டை கொடு, தாங்கு, ஆதரவு கொடு. |