மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
briquetteசிற்றரிகல்
bucklingகவிதல், ஈடாகல், இறுக்குதல், வாராற்பூட்டல்
break downநிலைகுலைவு
brittlenessநொறுங்கும் தன்மை
bulk densityபரும அடர்த்தி
braking loadஉடைக்கும் பளு
branching pipeகிளைக்குழாய்
breaching sectionஉடைப்புப்பகுதி
break downபழுதுறல்
break waterஅலைமறி
breake vanதடைச்சீர் வண்டி
breast wall (irrigation)அணைப்புச்சுவர்
brecciaகற்கூட்டுப் புறவுப்பாறை
brickசெங்கல்
brick batசெங்கற் துண்டு
brick masonrysee: masonry,செங்கல் கொத்து வேலை
briquetteசிறு கட்டட
brittlenessநொறுங்குமை
broad crested weirஅகல் முகட்டுக் கலிங்கு
bubble chamberகுமிழ் அறை
bucklingநெளிதல்
buckling of columnதூண் நெளிவு
bufferstopஅடிதாங்கி
built in beamபொதிவிட்டம்
bulk densityபொதி அடர்த்தி
brecciaபரல்பாறை
brecciaசுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
brickசெங்கல் செங்கல் வடிவுள்ள பாளம் குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு செங்கல் வடிவுடைய அப்பப்பாளம் அப்பக்கட்டி (வினை) செங்கல் அடுக்கிட்டு செங்கல் பாவு செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
briquetteநிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.
brittlenessஉடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை.

Last Updated: .

Advertisement