மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
bolt | மரையாணி |
blow out | ஊதுபள்ளம் |
blue print | மூல வரைப்படம் |
body component | see: component,பொருட்கூறு |
bog | புதைமண் |
bolt | மரையாணி |
bolt eye | மரைக்கண் |
bolted connection | மரையாணி, இணைப்பு |
bond | பிணைப்பு |
bond in concrete | கற்காரைப் பிணைப்பு |
bond strees | பிணைப்புத் தகைவு |
bond strength | பிணைப்பு வலிமை |
bone dry | முற்றுலர் |
bort | கருவைரம் |
boundary condition | வரம்புநிலைமை |
boundary layer | எல்லைப்படலம் |
bond | பிணைப்பு |
boundary layer separation | எல்லைப்படலப்பிரிப்பு |
bond strength | பிணைப்புவலு |
boundary line | எல்லைக்கோடு |
box culvert | பேழைச் சிறுபாலம் |
brace | பிணைக்கட்டு |
bracing | பிணைச்சட்டம் |
bond | கடனீடு |
bort | போற்று |
bog | சற்றுநிலம், சதுப்பு நிலம் |
bog | சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ. |
bolt | அம்பு, குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை, தாழ், தாழ்ப்பாள், செரூகு குண்டுசி, இடியேறு, துணியின் அளவு வரையறையுடைய சுருள், அச்சகத்தாள், திடீரெனப் புறப்பாடல், (வினை) தாழ்ப்பாளிடு, கதவடை, பூட்டு, தளையிடு, விலங்கிடு, விரைவுடன் தூக்கி எறி, துள்ளு, பாய், திடீரென வெளியேறு, வெடி, வேட்டுவிடு, விரைவில் விழுங்கு, விட்டுவிலகு, செறித்தேடு, கட்டுமீறு, ஆதரவு அளிப்பதை நிறுத்து, (வினையடை) செங்குத்தாக, நேராக. |
bond | பிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை. |
bort | வைரம் அறுக்கும் போது ஏற்படும் சிறு துண்டுகள். |
brace | நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை, சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு, பற்றிறுக்கி, இடுக்கி திருப்புளி, துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம், உட்பிணைப்புக் குறிவளைகோடு, இணைக்கவிகை, (வினை) இணை, பிணை, இழுத்துக் கட்டு, இறுக்கு, உரங்கொடு, வலிமையூட்டு, தாங்கு, ஆதாரம் கொடு, சோடியாக இணை, (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய். |
bracing | வலிமை உண்டாக்குகிற, உடலுரமளிக்கிற, திண்ணம் தருகிற. |