மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
biaxial stressஈரச்சுத்தகைப்பு
binderகட்டி
blast furnaceஊதுலை, வல்லூதுலை
blastingபெடித்தல், தகர்த்தல்
biaxial mineralஈரச்சுக் கனிமம்
biaxial stressஈரச்சுத் தகைவு
bightபெருங்குடா
binderஒட்டி
binding forceஒட்டுவிசை
binding wireகட்டுக்கம்பி
bio faciesஉயர்நிலைப் பாறைப்படிவச் சூழல்
bio filterஉயிரி வடிப்பி
bio gasஉயிரினக் கழிவு வளிமம்
bio sphereஉயிரினக் கோளம்
bio zoneஉயிரியல் பகுதி
birds mouth jointஅலகு இணைப்பு
bitumanகரிக்கீல்
black cotton soilகரிசல் மண்
blast furnaceஊதுலை
blast slagஊதுலைக் கழிவு
blastingவெடிக்க வைத்தல்
blasting sandமணல் எறிவு
bleeding (of concrete)சிமிட்டிப் பால் ஒழுக்்கு
block stationதடப்பகுப்பு நிலையம்
bightபெருங்குடா
black cotton soilகரிசல் மண்
black cotton soilகரிசல் மண்,கரிசல் மண்
blast furnaceஊதுலை
bightகயிற்றுச் சுருக்கு, சுருக்குக் கண்ணி, கடற்கரையில் அகல்வளைவான பகுதி, விரிகுடா.
binderபிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி.
blastingசுரங்கமிட்டுத் தகர்த்தல்.

Last Updated: .

Advertisement