மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
band | அலைவரிசை/தடம்/கற்றை |
bar | பட்டை |
base | தளம்/அடி |
bamboo | மூங்கில் |
band | பட்டை |
barrage | நீர் நிலைப்படுத்தி, அணைக்கட்டு |
base | அடிமட்டம் |
ball mill | குண்டு ஆலை |
ballast | சரளை |
ballastic balance | எறிதுலை |
bamboo | மூங்கில் |
band | பட்டை |
bar | தண்டு |
barchan | பிறையுரு மணற்குன்று |
barograph | அழுத்த அளவு வரைவி |
barotropic | நிலைத்த அழுத்தம் |
barrage | நீர்ச்சிறை |
barrier reef | கரைவிலகிய பவளத்திட்டு |
base | அடிப்பகுதி |
base course | அடிவரிசை |
base line | அடிக்கோடு |
barchan | பிறை மணற்குன்று, பிறைவடுவ மணற்குன்று |
base map | ஆதாரப்படம் |
basement | அடிமானம் |
barograph | அழுத்தநிலை வரைவி |
basic refractory | காரத்தீச்செங்கல் |
basin | வடிநிலம் |
basin (structure) | கொப்பரை |
barrage | தடுப்பு, கொரம்பு |
batch mixer | தொகுக்கலப்பி |
barrier reef | கரைவிலகிய பவளத்திட்டு |
base map | ஆதார வரைபடம் |
basin | மடு |
band | பட்டை, பட்டி |
bar | தண்டு,கடைதண்டு |
base | அடிப்படை |
base | தளம், அடி, எளிய |
basic refractory | மூலஉயர் வெப்பம் |
basin | கிண்ணம் |
ballast | கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய். |
band | கட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு |
bar | கம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்மனைக் கம்பிஅழி, தேறல் அருந்தும் அறை, மணற்கரை, ஆற்று முககத்திடம், துறை முகத்திட்டு, வழக்கறிஞர் குழாம், பதக்ப்பட்டை, கோடு, சருகு, விளிம்பு, சிறைக்கட்ட ஆட்டம், (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி, கால அளவு, படுத்தல் கோடு, (வினை) தடு, தடுத்து நிறுத்து, வழியடை, தாழிடு, மூடு அடை, பூட்டு, தடை நடவடிக்கை மேற்கொள், தவிர்க்கச் செய், கம்பிகளாகப் பிரி, கோடுகளிடு,மது அருந்தகம். |
barograph | அமுக்க வரைவி. |
barrage | அணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி. |
base | அடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு |
basement | கட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதி அடிப்படை ஆதாரம் கட்டிடத்தின் அடித்தளம் நில அறை கீழ் அறை |
basin | தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு. |