மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
bacteria | நுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள் |
baffle plate | தடுப்புப்பலகை |
babul | கருவேலம் |
back bearing | பின்னோக்கு திசையளவு |
back flow | எதிர் நீரோட்டம் |
back slope | பின் சாய்வு |
back water | காயல், உப்பங்கழி |
back water curve | காயல் வளைவு |
backing wind | பின்னிடுங்காற்று |
backward bearing direction | பின்திசைக்கோணம் |
backwash | அலைபின் வாங்கல் |
bacteria | நுண்ணுயிரி, பாக்டீரியா |
bad land | சீர்கேடான நிலம் |
baffle | தடுப்பு |
baffle block | தடுப்புக்கட்டை |
baffle board | தடுப்புப் பலகை |
baffle pier | தடுப்புத்தூண் |
baffle plate | தடுப்புத்தகடு |
baffle wall | தடுப்புசசுவர் |
bahada | மலையடிக்குவியல் தொடர் |
back bearing | பின்னோக்கு திசையளவு |
balanced cross section | சமனிய வெட்டுமுகம் |
balcony | துருத்துமாடம், மதலைமாடம் |
back slope | பின் சாய்வு |
bahada | மலையடுக் குவியல் தொடர்் |
baffle plate | தகதகடு |
bacteria | பற்றீரியங்கள் (பற்றீரியா) |
backwash | பின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு. |
bacteria | நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள். |
baffle | நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய். |