மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 8 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
ayacut | பாசனப்பகுதி |
attracting gryone | ஈர்க்கும் கொம்பணை |
attrition | உரசல் |
auditorium | அரங்கம் |
auger | துரப்பணம் |
auger boring | துரப்பணத் துளையிடல் |
aurora | துருவமுனைச்சோதி |
autogeneous curring | தன்னுள் பதப்படுத்தல் |
automorphic | படிக உருநிறை அமைப்பு |
average annual rainfall | சராசரி ஆண்டு மழை |
axial flow turbine | அச்சுப்பாய்வுச் சுழலி |
axial load | அச்சுச்சுமை,அச்சுச்தமை |
axial strain | அச்சுவிகளம் |
ayacut | ஆயக்கட்டு |
azimuth | திசைக்கோணம் |
attrition | மாதி உடைதல் |
aurora | துருவ ஒளி |
azimuth | திசைவில் |
azimuth | திசைவில் கோணம் |
azimuth | திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு |
auger | துரப்பணக்கருவி |
attrition | உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல். |
auditorium | கலையரங்கம் |
auger | துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி. |
aurora | அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி. |
azimuth | முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு. |