மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 7 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
asbestos | கன்னார், அசுபெத்தோசு |
asterism | உடுவெளித்தோற்றம் |
arch dam | கமான் அணை |
architecture | கட்டடக்கலையியல் |
argillaceous | களி நிறைப் பாறை |
arjun | வெள்ளை மருது |
armoured mud ball | கற்கவச மண்கட்டி |
art gallery | கலைக்கூடம் |
artesian well | இயல்புப் பொங்கு கிணறு |
artificial horizon | செயற்கைத் தொடுவானம் |
asbestos | கல்நார் |
argillaceous | களிமண்ணாலான |
ash pit | சாம்பல் குழி |
ashiar masonary | செதுக்கிய கருங்கல் கட்டடம் |
aspect ratio | உருவ விகிதம் |
asphalt | நீலக்கல் |
assimilation process | தன்னியற்படுத்து செயல் |
artesian well | ஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு) |
assumption | கருதுகோள் |
asterism | கதிர்வம் |
artificial horizon | மாயவடுவானம் |
astronomical triangle | விண் முக்கோணம் |
asbestos | கல்நார் |
astronomy | விண்ணியல் |
atmosphere | வளிமண்டலம் |
atoll | வளையல் வடிவப் பவளத்திட்டு |
asphalt | தார் |
astronomy | வானவியல் |
architecture | கட்டடமைப்பு கட்டுமானம் |
atmosphere | வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம் |
aspect ratio | தோன்று விகிதம் விவரண விகிதம் |
astronomy | வானியல் |
atmosphere | வளிமண்டலம் |
artesian well | பொங்கு ஊற்றுக்கிணறு,பொங்குகிணறு |
asbestos | கல்நார் |
asphalt | நிலக்கீல் |
astronomy | வானவியல் |
atmosphere | காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம் |
argillaceous | களிமண்ணால் ஆன. |
asbestos | கல்நார் |
asphalt | புகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட. |
assumption | ஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம். |
asterism | நாண்மீன், விண்மீன் குழு, மூவிண்மீன் குறி(***), வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம், மின்நிறம். |
astronomy | வானுல், வான்கோளங்களின் ஆய்வியல். |
atmosphere | வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. |
atoll | காயலைச்சூழ்ந்த பவழத் தீவு, வட்டப்பவழத்திட்டுக்கள். |