மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
antecedent drainage | முந்தியவடுகால் |
anticyclone | எதிர்சூறாவளி |
antecedent anthracite | அனல்மிகு நிலக்கரி |
antecedent drainage | முந்தைய வடிகால் |
antecedent platform | முந்தைய மேடை |
anticlock wise | இடஞ்சுழி |
anticyclone | எதிர்ச் சூறாவளி |
apogee | பூமி உச்சநிலை, பூமி சேய்மைநிலை |
antiferromagnet | எதிர் இரும்புக்காந்தம் |
aphellion | கதிரவன் சேய்மை நிலை |
apogee | புவிச்சேய்மைநிலை |
apophyses | அழற்பாறை பல்இணை வடிவம் |
apparant solar time | தோற்றச்சூரிய நேரம் |
applied climatology | செயல்முறைக் காலநிலையியல் |
approach road | அணுகு சாலை |
apron protective | காப்புத்தளம் |
aqueaduct | பாலக்கால்வாய் |
aquifer | நீர்கொள்படுகை |
aquiclude | நீர்விடாப்படுகை |
aquifer | நீர்த்தேக்கம், நீர்கொள் படுகை |
aquifuge | நீர் கொள்ளாப்படுகை |
arch | கமான் |
arch centering | கமான் தாங்குதளம் |
arch culvert | சிறுகமான் பாலம் |
aquifer | நீர்ப்படுகை |
arch | வில்லுரு |
anticyclone | எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. |
apogee | (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு. |
arch | மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை. |