மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
amplitude | அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு |
amplitude | வீச்சு |
amalgam | இதள் கலவை, கலவை |
amethyst | சுகந்திக்கல், செவ்வந்திக்கல் |
amplitude | வீச்சு |
anemometer | காற்றுவிசைமானி |
amygdule | வாதுமை வடிவத்துறை நிரப்பி |
anaerobe | உயிர் வளிவேண்டா உயிரி |
analyser | பகுத்துக்காட்டி |
analysis | பகுப்பாய்வு |
anchorage | நங்கூரம், ஊன்றுதளை |
anemometer | காற்றுவிசையளவி |
angle | `ட` சட்டம், கோணம் |
angle of elevation | ஏற்றக்கோணம் |
angle of internal friction | அக உராய்வுக் கோணம் |
angle of kinetic friction | இயக்க உராய்வுக் கோணம் |
angle of momentum | கோண உந்தம் |
angle of projection | எறிகோணம் |
angle of repose | குவிநிலைக் கோணம் |
angle of static friction | நிலை உராய்வுக் கோணம் |
angle section | கோண வெட்டுமுகம் |
annular space | வளைய வெளி |
anomaly | குணமாறுபாடு, நெறி வழுவு |
anaerobe | காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி |
analysis | பகுப்பு,பகுப்பாய்வு |
anemometer | காற்றுவேகமானி,காற்றுவேக மானி |
angle | கோணம்,கோணம் |
anaerobe | காற்றின்றிவாழுமுயிர் |
analysis | பகுப்பு |
anomaly | முரண் |
analysis | பகுப்பாய்வு (பகுப்பாய்தல்) |
amalgam | அமல்கம், அரசக்கலவை |
amalgam | இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று. |
amethyst | செவ்வந்திக்கல். |
amplitude | அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு. |
amygdule | எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம். |
anaerobe | நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை. |
analyser | பகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை. |
analysis | பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். |
anchorage | நங்கூரமிட்டு நிற்றல், நங்கூரமிட்டுத் தங்குமிடம், ஆதாரம், உறுதிக்கடைப்பிடி, கப்பல் தங்குவதற்கான தீர்வை. |
anemometer | காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு. |
angle | ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர். |
anomaly | ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு. |