மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
alluvial deposit | வண்டல் படிவு |
alluvial fan | வண்டல் விசிறிக்குவியல் |
alluvial placer | வண்டல் ஒதுக்குப்படிவு |
alluvial plain | வண்டல் சமவெளி |
alluvial soil | வண்டல் மண் |
alluvial terrace | வண்டல் திட்டு |
alluvium | வண்டல் |
altimeter | உயர அளவி |
altitude | குத்துயரம், ஏற்றக்கோணம் |
air port | வளிவாயில் |
alkali | காரம் |
alkali | காரம் |
air vent | காற்று செல்லும் வழி, காற்றுப்போக்கு |
alkali | உவர், களர்,காரம் |
alimentation | ஊட்டம் |
alluvial soil | (ஆற்று) வண்டல் மண், வண்டல் சார்ந்த மண் |
alluvium | வண்டலமண்,வண்டல் மண் |
alluvial plain | ஆற்றடுச் சமவெளி, வண்டல் சமவெளி |
alluvial terrace | ஆற்றடு அடுக்குப் படுகள் |
air pollution | வளி மாசுபாடு |
alluvium | வண்டல் அடைகள் |
air port | விமான நிலையம் |
air vent | வளித்துளை |
air void | வளிப்புரை |
alimentation | ஊட்டம் |
alkali | காரம் |
altitude | உயரம் |
altimeter | உயரமானி |
alkaline water | காரநீர் |
allogenic deposit | வேற்றிடப்படிவு |
allowable stress | ஏற்புடைத்தகைவு, ஏல் தகைவு |
alluvial bench | வண்டல் மேடு |
alluvial cone | வண்டல் குவியல் |
alimentation | உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல். |
alkali | (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை. |
alluvium | வண்டல்மண், ஆறிடுமண். |
altimeter | உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி. |
altitude | உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை. |