மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
agglomerate | மண்டு |
aggregate | திரள் |
aerobe | காற்றுவாழுயிர் |
aerology | மண்புழையியல் |
aerobe | காற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம், |
aggregate | மொத்தம் |
aerodynamics | காற்றியக்கவியல் |
aerodynamics | வளிஇயக்கவிசை இயல் |
aerology | வளிமண்டலவியல் |
agonic line | காந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு |
agrarian geography | விளைநிலப் புவியியல் |
aerial transportation | வான் போக்குவரவு |
air gap | வளி அடைவு, வளி இடைவெளி |
aerial transportation system | வான் போக்குவரத்து அமைப்பு |
aerial view | வான் பார்வை |
aerobe | உயிர்வளி உயிரி |
aerodynamics | வளி இயக்கவியல் |
aerofoil | வளித்தகடு |
aerology | வளிமண்டல இயல் |
aeronatical | வளிப்போக்கு |
agglomerate | பல்திரட்டு அழற்பாறை |
aggrading river | வண்டலாறு |
aggregate | சல்லி, திரள் |
agitating | கிளறுதல் |
agonic line | அகோணக்கோடு |
agrarian geography | விளைநிலப்பரப்பியல் |
air content | வளிக்கூறு |
air currents | வளியோட்டங்கள் |
air entrained concrete | வளிப்புரைக் கற்காரை |
air entrainment | வளிப்புரைதல் |
air field | விமானத்தளம் |
air gap | காற்றிடைவெளி |
aerobe | தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர். |
aerodynamics | வளியியக்கம் சார்ந்த இயற்பியல். |
aerofoil | விமானத்தின் காற்றழுத்தத்தளம். |
aerology | வளிமண்டல ஆய்வு நுல். |
agglomerate | வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான. |
aggregate | திரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு. |