மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adsorptionபுறத்துறிஞ்சல்
adhesionஒட்டற்பண்பு
adsorptionமேன்மட்டவொட்டல்
aerationகாற்றூட்டல்
adhesionஒட்டுதல்
adhesive forceஒட்டுவிசை
adsorptionமேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
aerationகாற்றூட்டம்,காற்றூட்டல்
accretionகுவிதல்
aditகிடைக்குடை வழி
aerationகாற்றூட்டம்
accretionகுவிதல்
acreஏக்கர்
actinometerஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
activated sludge processசேறுசெயலூக்க முறை
acute angle crossingகுறுங்கோணக்கடத்தல்
adamantine lustreவைர மிளிர்வு
adhesionஒட்டுமை
adhesive forceஒட்டுவிசை
adhesive strengthஒட்டு வலிமை
aditகிடைச்சுரங்கவழி
admixureகலைவைக்கூட்டு
adsorptionபுறக்கவர்தல்
advectionகிடை அசைவு
adverse slopeஎதிர்ச்சரிவு
aeolian depositகாற்றுவழிப் படிவு
aeratedவளி ஏற்றிய
aerationவளி ஏற்றம்
aerial photographyவான் ஒளிப்படம்
aerial spaceவான் வெளி
aerial surveyவான் அளக்கை
accretionவளர்ச்சிப்பெருக்கம் மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்று பாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம் வளர்ச்சி, திரட்சி மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த திரண்டு உருவாகு உருவாக்கு ஒன்றாக வளர் உடிசுதலாகும் இயல்புள்ள.
acreச.க.கொண்ட நில அளவு, ஏக்கர் ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.
actinometerஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி.
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
aditஅணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
aeratedவளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட.
aerationகாற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.

Last Updated: .

Advertisement