மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
acceleratorமுடுக்கி/ வேகப்படுத்தி
abrasionதேய்த்தல், உராய்தல்
absolute humidityதனியீரப்பதன்
absorptionஉட்கவர்தல்
acclimatisationபுதுச்சூழற்கிணங்கல்
abutmentகரையொட்டுச்சுவர்
accelerationமுடுக்கம்
abney levelஅபினே மட்டம்
abrasionதய்த்தல்
absolute humidityதனி ஈரப்பதம்
absorptionஉட்கவர்வு
abyssal depositsஆழ்கடல் படுவு
acclimatisationகாலநிலை இணக்கம்
abney levelநில அளவி
abrasionஉராய்வு
abrasive materialஉராய்வுப்பொருள்
abrasive stoneஉராய்வுக்கல்
absoluteதனிமானம், சார்பற்ற
absolute humidityசார்பற்ற ஈரப்பதம்
absolute velocityதனிமானத் திசைவேகம்
absorptionஉறிஞ்சுதல்
abutமுட்டு
abutingமுட்டல்
abutmentமுட்டுச்சுவர்
abyssal depositsஆழ்கடற்படிவுகள்
accelerationமுடுக்கம்
acceleration headமுடுக்க மட்டு
acceleratorமுடுக்கி
accessaryதுணைக்கருவி
accessary mineralதுணைக்கனிமம்
acclimatic soilமாறுபடா மண்
acclimatisationகாலநிலைக்குப் பொருந்துதல்
accoustic propertyஒலியியற்பண்பு
abrasionசிராய்ப்பு
abrasionஉரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு
absorptionஉறிஞ்சல்
abrasionதேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
absoluteவரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.
absorptionஉறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
abutஎல்லையோடு எல்லை ஒட்டியிரு பொது எல்லையோடு கூடியிரு ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம் கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.
abutmentஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
accelerationவிரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
acceleratorமுடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
accessaryதீச்செயலுக்குத் துணைபுரிபவர் குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் குற்றம் செய்ய உதவுகிற.

Last Updated: .

Advertisement