மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
xenomorphic | கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள. |
yard | முற்றம், சுற்றுவட்டகைபௌி, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை. |
yield | விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு. |
yoke | நுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை. |
zenith | உச்சி, நேருச்சி வான், மிகு செழிப்புப் பருவம். |
zodiac | இராசி மண்டலம், கிரகங்கள் செல்லும் வீதி, (அரு) முழுத்தொடர்கோவை, முழுவட்டம். |
zone | (மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை. |
yield | மகசூல்,வருவாய்,விளைச்சல் |
yoke | நுகத்தடி,நுகத்தடு, நுகக்கால் |
zone | பகுதி, மண்டலம், வட்டம்,சூழல் |
yoke | நுகம் |
zone | மண்டலம் |
xenomorphic | படிக உருவமற்ற நிலை |
yard | முற்றம் |
yardang | காற்றரிப்பு பாறைத்தோற்றுரு |
yield | ஊறுதிறன், நெகிழ்வு |
yield line | நெகிழ் வரி, நெகிழ்ச்சி நிலை |
yield load | நெகிழ் சுமை |
yield of well | கிணற்றின் ஊறுதிறன் |
yield point | நெகிழ் புள்ளி |
yield stress | நெகிழ் தகைவு |
yielding load | நெகிழ் நிலைப் பளு |
yoke | நுகம் |
youngest bed | இளமைப் படுகை |
youthful stage river | முதிராநிலை ஆறு |
zenith | உச்சம் |
zenith angle | உச்சக்கோணம் |
zero resting point | சுழி ஓய்வுப்புள்ளி |
zodiac | பால் வீதி |
zone | மண்டலம், வட்டாரம் |
zone of convergence | கூடல் மண்டலம் |
zonule | சிறுமண்டலம் |