உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

உளவியல் சொற்கள்

aberrant behaviour
கோளாறான நடத்தை
aberration
பிறழ்ச்சி
aberration
மனக்கோளாறு
aberration
நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
ability
திறமை
abklingen
குர்ல் மங்கல்
abstract intelligence
கருத்துநிலை நுண்ணறிவு
agoraphobia
திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
agoraphobia
திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்
aiming test
இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை
alalia
நாத்தடை, பேச்சாற்றல் இழத்தல்.
alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
alexia
வாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
alexia
சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
algonagnia
வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு
alogia
பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை
amnesia
நினைவிழப்பு, மறதி.
amnesia
மறதிநோய்
anomia
பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia
anomic aphasia
பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia
aphasia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
aphemia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia
attention field
கவனக்களம்
autism
மதியிறுக்கம்
autism
தற்காதல் நோய், தற்புனைவு ஆழ்வு.
baby-hood
குழவிப்பருவம்
behaviour
நடத்தை
behaviour
நடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை.
bipolar mood disorder
இருமுனைக்கோடி
chemotaxis
வேதித்தூண்டலியக்கம்
chemotaxis
(தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
chess-board illusion
சதுரங்கத் திரிபுக்காட்சி
circumlocution
சுற்றி வளைத்துப் பேசுதல்
circumlocution
சுற்றி வளைத்துப் பேசல், மிகுசொல்லாடல், நெடு நீளச் சொற்றொடர் வழக்கு, தட்டிக் கழிக்கும் பேச்சு.
clairvaudience
தெளிவுப்கேட்பு
clairvoyance
தெளிவுக்காட்சி
clairvoyance
தொலைவிலுணர்தல், உண்ணோக்கு, புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
classical conditioning
பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்
claustrophobia
மூட்டமருட்சி
claustrophobia
ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு.
crie du chat
பூனைக்கத்து இணைப்போக்கு
decency
தகைமை
decency
தகைமை, நடைமுறைத் தகுதி, நாகரிக நுண்ணயக் கூறு, சுவை நலம், பண்பு நலம், இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு, மதிப்புடைமை, ஒப்புரவுடைமை,
delirium
பித்து நிலை
delirium
சன்னி, வெறிப்பிதற்றலான நிலை.
depression
மனச்சோர்வு
depression
அழுத்தக் குறைவு
depression
காற்றழுத்தக்குறைவு
depression
(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
depression
அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
disorientation
தன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு
dogma
கோட்பாடு
dogma
உறுதிக்கோட்பாடு, சமயக்கொள்கை, அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கை, ஆணவப் பிடிவாதக் கருத்துரை.
dyslexia
எழுத்துக்கோர்வை மறதி
ego
ஆணவம்
ego
'நான்' என்னும் முனைப்பு.
electric shock therapy
மின்னதிர்ச்சி மருத்துவம்
genius
மேதை
genius
மேதகவு, இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை, கூர்மதி, மாண்புலம், மேதை, இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர், கூர்மதி வாய்ந்தவர், நுண்ணறிவாளர், தனிச்சுவைச் சார்பு, தனிச்திறச்சார்பு, உடனின்றியக்கும் ஆவி, ஆக்க, அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர், ஆவியுரு, பேயுரு, பூதம், சிறு தெய்வம், பொதுப்போக்கு, நட்புக்கருத்து, பரவலாக நிலளம் பண்பு, இனமாதிரிப் படிவம், உயிர்க்கூறு, நாட்டின் பண்புத்திறம், காலத்தின் பண்பமைதி, மொழியின் தனித்திறம், சட்டத்தின் போக்கு, திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
group behaviour
குழு நடத்தை
group spirit
குழுவுணர்ச்சி
group therapy
குழு மருத்துவம்
groupistic thinking
குழுவழிச் சிந்தனை
HaMOTOPHOBIA
Ha(E)MOTOPHOBIA குருதியச்சம்
hyperactivity
மிகைச்சுறுதி
hypomania
மாற்றுநிலை பித்தம்
hysteria
மனயிசிவு
hysteria
இசிவுநோய், நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
iconolatory
உருவவழிபாடு
imago
கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம
imago
முற்றுரு, பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
imbecile
நனிபேதை
imbecile
பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடைய, தன்னிலையற்ற.
mania
வெறி, கோட்டி, மூளைக்கோளாறு, மனமாறாட்டக் கோளாறு, பேரார்வம், மட்டுமீறிய ஆவர், உணர்ச்சியார்வ மிகை.
mania
பித்த வெறி
manic depressive psychosis
பித்தச் சோர்வுப் பைத்தியநிலை
masochism
வலியேற்பு வெறி
masochism
அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம்.
maternal instinct
தாய்மையூக்கம்
medium
(SPIRITUAL) ஊடகர்
medium
நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
medium
ஊடகம்,ஊடகம்
medium
ஊடகம்/இடைநிலை ஊடகம்
memory
(POWER) நினைவாற்றல்
memory
நினைவகம்
memory
நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ்.
memory
நினைவகம் நினைவக மேலாண்மை நிரல் management program
memory level
நினைவுத் தரம்
memory span
நினைவு நெடுக்கம்
mental age
மனவயது
mental growth
மனவளர்ச்சி
mental health
மனநலம்
mind perception
மனக்காட்சி
numerical ability
எண் திறமை
onanism
நிறைவுறாச் சேர்க்கை
onanism
நிறைவுறா இணைவிழைச்சு, தன்கைத்தீமை.
operant conditioning
இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக
orthodox
ஆச்சாரமான
orthodox
ஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.
ouija board
ஊடகி
paragraphia
சொல்மறதி
paralogia
பொய்யேரணம்
paralogism
பொறுந்தாவாதம்
paralogism
தவறான வாதம், பொருந்தர வாதம்.
paramnesia
பொய்நினைவு
paramnesia
பொய்நினைவு.
psychogeriatic
முதியோர் உளவியர்
purposivism
நோக்கமுடைமை
puzzle box
புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது
stress
மன இறுக்கம்
stress
அழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
stress
தகைப்பு,சுருங்கல் தகைப்பு
stress
தகைவு
stress
தகைவு
Advertisement