உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

P list of page : Psychology terms

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
paragraphiaசொல்மறதி
paralogiaபொய்யேரணம்
paralogismபொறுந்தாவாதம்
paramnesiaபொய்நினைவு
psychogeriaticமுதியோர் உளவியர்
purposivismநோக்கமுடைமை
puzzle boxபுதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது
paralogismதவறான வாதம், பொருந்தர வாதம்.
paramnesiaபொய்நினைவு.

Last Updated: .

Advertisement