உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

O list of page : Psychology terms

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
onanismநிறைவுறாச் சேர்க்கை
operant conditioningஇயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக
orthodoxஆச்சாரமான
ouija boardஊடகி
onanismநிறைவுறா இணைவிழைச்சு, தன்கைத்தீமை.
orthodoxஏற்புடைச்சமயம் சார்ந்த, சமயமாறுபாடற்ற, சமயத் தனிநிலையுற்ற, புறச்சமயம் சாராத, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மரபு வழாத, நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.

Last Updated: .

Advertisement