உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

M list of page : Psychology terms

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
maniaபித்த வெறி
manic depressive psychosisபித்தச் சோர்வுப் பைத்தியநிலை
masochismவலியேற்பு வெறி
maternal instinctதாய்மையூக்கம்
medium(SPIRITUAL) ஊடகர்
memory(POWER) நினைவாற்றல்
memory levelநினைவுத் தரம்
memory spanநினைவு நெடுக்கம்
mental ageமனவயது
mental growthமனவளர்ச்சி
mental healthமனநலம்
mind perceptionமனக்காட்சி
memoryநினைவகம்
mediumஊடகம்,ஊடகம்
mediumஊடகம்/இடைநிலை ஊடகம்
memoryநினைவகம் நினைவக மேலாண்மை நிரல் management program
maniaவெறி, கோட்டி, மூளைக்கோளாறு, மனமாறாட்டக் கோளாறு, பேரார்வம், மட்டுமீறிய ஆவர், உணர்ச்சியார்வ மிகை.
masochismஅடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம்.
mediumநடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
memoryநினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ்.

Last Updated: .

Advertisement