உளவியல் சொற்கள் Psychology terms
உளவியல் தொடர்புடைய சொற்கள்
G list of page : Psychology terms
Terms | Meaning / Definition |
---|---|
genius | மேதை |
group behaviour | குழு நடத்தை |
group spirit | குழுவுணர்ச்சி |
group therapy | குழு மருத்துவம் |
groupistic thinking | குழுவழிச் சிந்தனை |
genius | மேதகவு, இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை, கூர்மதி, மாண்புலம், மேதை, இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர், கூர்மதி வாய்ந்தவர், நுண்ணறிவாளர், தனிச்சுவைச் சார்பு, தனிச்திறச்சார்பு, உடனின்றியக்கும் ஆவி, ஆக்க, அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர், ஆவியுரு, பேயுரு, பூதம், சிறு தெய்வம், பொதுப்போக்கு, நட்புக்கருத்து, பரவலாக நிலளம் பண்பு, இனமாதிரிப் படிவம், உயிர்க்கூறு, நாட்டின் பண்புத்திறம், காலத்தின் பண்பமைதி, மொழியின் தனித்திறம், சட்டத்தின் போக்கு, திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி. |