உளவியல் சொற்கள் Psychology terms

உளவியல் தொடர்புடைய சொற்கள்

D list of page : Psychology terms

உளவியல் சொற்கள்
TermsMeaning / Definition
decencyதகைமை
deliriumபித்து நிலை
depressionமனச்சோர்வு
disorientationதன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு
dogmaகோட்பாடு
dyslexiaஎழுத்துக்கோர்வை மறதி
depressionஅழுத்தக் குறைவு
depressionகாற்றழுத்தக்குறைவு
depression(LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு
decencyதகைமை, நடைமுறைத் தகுதி, நாகரிக நுண்ணயக் கூறு, சுவை நலம், பண்பு நலம், இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு, மதிப்புடைமை, ஒப்புரவுடைமை,
deliriumசன்னி, வெறிப்பிதற்றலான நிலை.
depressionஅமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
dogmaஉறுதிக்கோட்பாடு, சமயக்கொள்கை, அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கை, ஆணவப் பிடிவாதக் கருத்துரை.

Last Updated: .

Advertisement