உளவியல் சொற்கள் Psychology terms
உளவியல் தொடர்புடைய சொற்கள்
C list of page : Psychology terms
Terms | Meaning / Definition |
---|---|
circumlocution | சுற்றி வளைத்துப் பேசுதல் |
clairvaudience | தெளிவுப்கேட்பு |
clairvoyance | தெளிவுக்காட்சி |
claustrophobia | மூட்டமருட்சி |
chemotaxis | வேதித்தூண்டலியக்கம் |
chess-board illusion | சதுரங்கத் திரிபுக்காட்சி |
classical conditioning | பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும் |
crie du chat | பூனைக்கத்து இணைப்போக்கு |
chemotaxis | (தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம். |
circumlocution | சுற்றி வளைத்துப் பேசல், மிகுசொல்லாடல், நெடு நீளச் சொற்றொடர் வழக்கு, தட்டிக் கழிக்கும் பேச்சு. |
clairvoyance | தொலைவிலுணர்தல், உண்ணோக்கு, புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல். |
claustrophobia | ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு. |