உளவியல் சொற்கள் Psychology terms
உளவியல் தொடர்புடைய சொற்கள்
A list of page : Psychology terms
Terms | Meaning / Definition |
---|---|
aphasia | மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia |
aphemia | மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia |
attention field | கவனக்களம் |
autism | மதியிறுக்கம் |
aberration | பிறழ்ச்சி |
aberrant behaviour | கோளாறான நடத்தை |
aberration | மனக்கோளாறு |
ability | திறமை |
abklingen | குர்ல் மங்கல் |
abstract intelligence | கருத்துநிலை நுண்ணறிவு |
agoraphobia | திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம் |
algonagnia | வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு |
aiming test | இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை |
alalia | ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை |
alexia | சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை |
alogia | பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை |
amnesia | மறதிநோய் |
anomia | பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia |
anomic aphasia | பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia |
aberration | நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
agoraphobia | திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம். |
alalia | நாத்தடை, பேச்சாற்றல் இழத்தல். |
alexia | வாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை. |
amnesia | நினைவிழப்பு, மறதி. |
aphasia | மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு. |
autism | தற்காதல் நோய், தற்புனைவு ஆழ்வு. |