உளவியல் சொற்கள் Psychology terms
உளவியல் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
HaMOTOPHOBIA | Ha(E)MOTOPHOBIA குருதியச்சம் |
hyperactivity | மிகைச்சுறுதி |
hypomania | மாற்றுநிலை பித்தம் |
iconolatory | உருவவழிபாடு |
manic depressive psychosis | பித்தச் சோர்வுப் பைத்தியநிலை |
maternal instinct | தாய்மையூக்கம் |
memory level | நினைவுத் தரம் |
memory span | நினைவு நெடுக்கம் |
mental age | மனவயது |
mental growth | மனவளர்ச்சி |
mental health | மனநலம் |
mind perception | மனக்காட்சி |
numerical ability | எண் திறமை |
operant conditioning | இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக |
ouija board | ஊடகி |
paragraphia | சொல்மறதி |
paralogia | பொய்யேரணம் |
psychogeriatic | முதியோர் உளவியர் |
purposivism | நோக்கமுடைமை |
puzzle box | புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது |