மின்திறனியல் சொற்கள் Power Electronics terms
மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்
மின்திறனியல் சொற்கள்
- Ac motor
- மாறுதிசை மின்னோட்ட மின்னோடி
- anode
- நேர் மின்வாய்
- anode
- நேர்மின்வாய்
- anode
- நேர்முனை
- anode
- நேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
- anode
- அனோட்டு
- arc lamp
- மின்வில் விளக்கு
- arc lamp
- வில்விளக்கு
- armature
- மின்னகம்
- armature
- படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
- balance point
- சமநிலை
- balance wheel
- கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.
- balance wheel
- சமச்சக்கரம்
- ball bearing
- கோளத்தாங்கி
- band gap
- பட்டை இடைவெளி, பட்டையிடுக்கு
- bar magnet
- சட்டக் காந்தம்
- bar magnet
- சட்டக்காந்தத்திண்மம்
- Boost regulator
- ஊக்கு மாற்றி
- brush
- மின்தொடி
- brush
- குறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல்.
- brush
- தூரிகை
- Buck boost regulator
- இறக்கு ஊக்கு மாற்றி
- Buck regulator
- இறக்கு/படியிறக்கு ட்மாற்றி
- Bunched conductor
- கொத்துக்கடத்தி
- Bus bar
- கடத்திச் சட்டம் - அதிக மின்னோட்டத்தைத் தாங்கும் மின்கடத்தி; மின்பங்கீட்டமைப்பின் (power distribution system) முக்கியமான உறுப்பாகும்
- Capacitor motor
- தேக்க மின்னோடி, கொண்ம மின்னோடி
- Ceramic capacitor
- வெண்களிமண் மின்தேக்கி
- Charge pump
- மின்னூட்ட இறைப்பி
- circuit breaker
- (சுற்றமைப்புப்) பிரிகலன்
- circuit breaker
- சுற்று உடைப்பி
- Clamping
- பற்றிடல்
- clamping circuit
- பற்று மின்சுற்று
- clamping circuit
- பிடிக்குஞ்சுற்று
- clipping circuit
- வெட்டு மின்சுற்று
- clipping circuit
- நறுக்குஞ்சுற்று
- commutation
- (BRUSH) திரட்டல்; (TURNING OFF) மின்துண்டிப்பு
- commutation
- இன மாற்றுதல், தண்டனையைக் குறைத்து மாற்றல், பண ஈடுசெய்து மாற்றுதல்.
- commutator
- (BRUSH) திரட்டி; (TURNING OFF) மின்துண்டிப்பி
- commutator
- திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
- commutator
- மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர்.
- Commutator motor
- திரட்டி மின்னோடி
- Continuous mode
- தொடர்ந்தப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடையாமல் இயங்குதல்
- Current sense resistor
- மின்னோட்ட உணர் மின்தடையம்
- Current sensing
- மின்னோட்ட உணர்வு
- Dc motor
- ஒருதிசை மின்னோட்ட மின்னோடி
- Dc-dc converter
- ஒருதிசை-ஒருதிசை மாற்றி
- dielectric
- மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி
- dielectric
- மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற.
- dielectric
- மின் காப்புப் பொருள்
- dielectric constant
- மின்கடத்தாப் பொருள் மாறிலி, மின்கோடு ஊடக மாறிலி
- dielectric loss
- மின்காப்பிழப்பு
- dielectric loss
- மின்கோடுபுகுவூடகநட்டம்
- dielectric resistance
- மின்காப்புத் தடை
- diffraction
- (WAVE) விளிம்பு வளைவு
- diffraction
- ஒளிக்கதிர்ச்சிதைவு, ஒளிக்கதிர் நிறச்சிதைவு.
- diffraction
- அலைவளைவு
- diffraction
- கோணல்
- diffusion, diffusion current
- விரவல், விரவலோட்டம்
- dipole moment
- இருமுனைவுத்திருப்புதிறன்
- Direct drive
- நேரோட்டு
- Discharge current
- மின்னிறக்க மின்னோட்டம்
- Discontinuous mode
- தொடரற்றப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடைந்து இயங்குதல்
- Drip proof motor
- கசிவுக்காப்பு மின்னோடி
- drive
- (AMPLIFIER) ஓட்டி (மிகைப்பி)
- drive
- ஊர்தியில் உலாப்போக்கு, சிறு சுற்றுலா, வண்டிப்பாதை, தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை, ஊக்கமிக்க பந்தடி, வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு, வேட்டை விரட்டாட்டம், துரத்துவதற்குரிய பொறியமைவு, போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல், தெம்பு, செயலுக்கம், தூண்டுதல், உள்ளவா, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம், குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி, (வினை) துரத்து, அச்சுறுத்தி ஓட்டு, வலிந்து விரட்டு, அடித்து வெருட்டு, காலட்நடைகளை நடத்திச் செல், காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து, வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு, ஊர்தியினைச் செலுத்து, வண்டியோட்டியாகச் செயலாற்று, ஏறிச்செல், இட்டுச்செல், உடன்கொண்டு செல், பொறியினை இயக்கு, இயங்கும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு, இயங்டகும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு, இயக்கப்பெறு, செலுத்தப்பெறு, குறிக்கொண்டு செல், விரைவுபடுத்து, ஊக்கு, தூண்டு, தாக்கு., வேகமாகத் தள்ளு, பந்தினை வீசி எறி, முன்னேறிச் செல்லுவி, வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து, எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு, வாளை வீசியெறி, தொழிலை நடத்து, ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு., பாய்ச்சு, பாய், குதி, விரை, விரைந்து செயலாற்று, கடுமையாக வேலைசெய்.
- drive
- இயக்கி/செலுத்தி இயக்ககம்
- Electrolytic capacitor
- மின்னாற்பகு மின்தேக்கி
- Equivalent series inductance
- (ESI) சமவலு தொடர்மின்தூண்டம்
- Equivalent series resistance
- (ESR) சமவலு தொடர்மின்தடுப்பு
- Field winding
- புலச் சுருணை - ஒரு மின்னோடியில் ஒன்றுவிட்டதாக வடக்கு தெற்கு முனைகளை ஏற்படுத்தும் சுருணை
- Forced commutation
- வலுக்கட்டாய மின்துண்டிப்பு
- forward bias
- முன்னோக்குச் சாரிகை
- forward bias
- முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
- Forward recovery time
- முன்னோக்கு மின்மீட்டு நேரம்
- ground return
- நிலத் திரும்பம்
- hysterisis
- தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல்
- hysterisis
- தயக்கம்
- Induction motor
- தூண்டல் மின்னோடி
- inertia
- நிலைமம்
- instrinsic semiconductor
- உள்ளார்ந்தக் குறைக்கடத்தி
- interaction
- இடையீட்டு, இடைபடுவினை
- inversion
- தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
- inversion
- தலைகீழ் திருப்பம்
- inversion
- நேர்மாறல்
- inversion
- திருப்புதல்
- ion
- இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
- ion
- மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
- ion
- அயனி
- ion current
- மின்னணுவோட்டம்
- ion current
- அயனோட்டம்
- ion sheath
- மின்னணுவுறை
- ion sheath
- அயனுறை
- ionic conductivity
- மின்னணுக் கடத்தம்
- ionic conductivity
- அயன்கடத்துதிறன்
- ionization
- மின்னணுவாக்கம்
- kinetic energy
- இயக்க ஆற்றல்
- leakage current
- பொசிவோட்டம்
- lepton
- மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை
- lepton
- மின்மத்துக்கு ஒப்பான அல்லது மின்மத்தினும் நுண்ணிய துகள்.
- magnetization
- காந்தமை, காந்தத்தன்மை
- malleability
- தகடாகும் பண்பு
- Metadyne
- மாற்றியங்கி - மூன்று அல்லது அதற்கு மேலான மின்தொடிகள் உள்ள மின்னோடி; மிகைப்பி அல்லது சுழல் மின்மாற்றியாகப் பயனாகிறது
- negative ion
- எதிர் மின்னணு
- negative ion
- எதிரயன்
- No load characteristics
- சுமையில் சிறப்பியல்புகள்
- Overcurrent
- மிகுமின்னோட்டம்
- Overcurrent protection
- மிகுமின்னோட்டக் காபந்து
- overload
- மிகுசுமை
- overload
- மிக்கபாரமேற்றல்
- Peak current
- உச்ச மின்னோட்டம்
- peak load
- உச்சச்சுமை
- potentiometer
- மின்னழுத்த ஆற்றல்மானி.
- potentiometer
- அழுத்தமானி
- potentiometer
- மின்னழுத்தவளவி
- potentiometer
- மின்னழுத்த மானி மின்னழுத்த மானி
- Power distribution system
- மின்பங்கீட்டமைப்பு
- power down
- திறனகற்றம்/மின்னகற்றம், திறனகற்று/மின்னகற்று
- power down
- மின் நிறுத்தம் மின் நிறுத்தம்
- power factor
- திறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine)
- power factor
- வலுக்காரணி
- Power factor correction
- திறன் காரணி திருத்தம் - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தலை குறைப்பது
- Power good
- நற்திறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'சரிதிறன்' (Power OK)
- Power ok
- சரிதிறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'நற்திறன்' (Power OK)
- Power rail
- மின் கிராதி
- power supply
- வலுவழங்கி
- power up
- திறன்தொடக்கம்/மின்தொடக்கம், திறன்தொடங்கு/மின்தொடங்கு
- power up
- மின் கொடுத்தல் மின் இணைப்பு கொடு
- Powered
- திறனளிப்பு/மின்னளிப்பு நிலை
- Quiescent current
- அமைதிய மின்னோட்டம்
- Ramp down
- சரிவிறக்கம்
- Ramp up
- Ramp up
- சரிவேற்றம்
- rating
- வீத அறுதிப்பாடு, வகைப்படுத்தல், நகராட்சி வரி அறுதிப்பாடு, நகராட்சி வரி அறுதித்தொகை, கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு, கப்பலோட்டியின் வகைமதிப்பு, வகைமதப்புக்குரிய கப்பலோட்டி, பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை, பதவி ஆணை பெறாக கப்பலோட்டி, வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி.
- rating
- வீதப்பாடு
- rating
- செயல்வரம்பு
- reverse bias
- பின்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) குறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை நிறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் தடையம் ஏற்படும்
- reverse bias
- பின்னோக்குச் சாரிகை
- Reverse recovery time
- பின்னோக்கு மின்மீட்டு நேரம்
- rheostat
- தடைமாற்றி
- rheostat
- உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
- rotatory compressor
- சுழல் அழுத்தி
- Rotory transformer
- சுழல் மின்மாற்றி
- saturation
- தெவிட்டு நிலை
- saturation
- செறிதல், நிறைதல்இ தெவிட்டல்
- saturation
- செறிவு நிலை
- saturation
- தெவிட்டல்
- saturation
- நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.
- Saw-tooth
- (WAVEFORM) ரம்பப்பல் (அலைவடிவம்)
- Silicon controlled rectifier
- மண்ணியத்திருத்தி
- Soft-start
- மென்துவக்கம் - உட்பாய்வு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறைமையை மெதுவான சரிவேற்றத்துடன் (ramp-up) தொடக்குதல்
- steady state
- திட்டமானநிலை
- steady state
- நிலைநிலை
- Step-down CONVERTER
- Step-down (VOLTAGE) CONVERTER படியிறக்கு (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் இறக்கு மாற்றி
- step-down transformer
- படிகுறைமாற்றி
- step-down transformer
- படியிறக்கு மின்மாற்றி
- Step-up CONVERTER
- Step-up (VOLTAGE) CONVERTER படியேற்று (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் ஊக்கு மாற்றி
- step-up transformer
- படிகூட்டுமாற்றி
- step-up transformer
- படியேற்று மின்மாற்றி
- Supply voltage
- வழங்கல் மின்னழுத்தம்
- surge
- அலை எழுச்சி
- surge
- எழுச்சி/பொங்கல்/துள்ளல்
- surge
- எழுச்சி
- surge
- அலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
- Synchronous machine
- ஒத்தியங்கு இயந்திரம்
- synchronous motor
- ஒத்தியங்கு மின்னோடி
- synchronous motor
- ஒருகாலமோட்டர்
- tachometer
- விசைமானி.
- tachometer
- விசைமானி, சுழற்சிமானி
- tachometer
- சுழற்சிமானி, சுழற்சி அளவி
- tachometer
- விசைமானி
- tachometer
- சுற்றுமானி
- Tantallum capacitor
- இஞ்சாய மின்தேக்கி
- Thermal shutdown
- வெம்மை அணையல்
- thermostat
- வெப்பநிலைநிறுத்தி
- Thyristor
- வாயில்தடையம் - நேரகம்-எதிரகம்-நேரகம்-எதிரகம் (p-n-p-n) என நான்கு மண்டலங்கள் அடுக்காக அமைக்கப்பட்டச் சாதனம்; இச்சாதனத்தில் மூன்று அல்லது நான்கு சந்திகள் இருக்கும்; நிலைமாற்றி அல்லது மின்திருத்தியாக செயல்படுகிறது; மண்ணியத்திருத்தி,
- Triac
- (TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்
- Triac
- (TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும்
- Trigger circuit
- குதிரைச் சுற்று
- Trigger, TRIGGERING
- குதிரை, குதிரையிடல்
- turns ratio
- சுற்றுகள் விகிதம்
- turns ratio
- சுற்றுவிகிதம்
- Undervoltage lockout
- குறைமின்னழுத்தப் பூட்டணையல்
- valence band
- இணைதிறன் பட்டை
- velocity
- திசைவேகம்
- velocity
- திசை வேகம்
- velocity
- திசைவேகம்,வேகம்
- velocity
- விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
- velocity
- விரைவு, திசைவேகம்