மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

S list of page : Power Electronics terms

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
surgeஅலை எழுச்சி
saturationதெவிட்டு நிலை
surgeஎழுச்சி/பொங்கல்/துள்ளல்
step-down transformerபடிகுறைமாற்றி
step-up transformerபடிகூட்டுமாற்றி
saturationசெறிதல், நிறைதல்இ தெவிட்டல்
Supply voltageவழங்கல் மின்னழுத்தம்
surgeஎழுச்சி
saturationசெறிவு நிலை
saturationதெவிட்டல்
steady stateதிட்டமானநிலை
Saw-tooth(WAVEFORM) ரம்பப்பல் (அலைவடிவம்)
Silicon controlled rectifierமண்ணியத்திருத்தி
Soft-startமென்துவக்கம் - உட்பாய்வு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறைமையை மெதுவான சரிவேற்றத்துடன் (ramp-up) தொடக்குதல்
steady stateநிலைநிலை
step-down transformerபடியிறக்கு மின்மாற்றி
Step-down CONVERTERStep-down (VOLTAGE) CONVERTER படியிறக்கு (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் இறக்கு மாற்றி
step-up transformerபடியேற்று மின்மாற்றி
Step-up CONVERTERStep-up (VOLTAGE) CONVERTER படியேற்று (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் ஊக்கு மாற்றி
Synchronous machineஒத்தியங்கு இயந்திரம்
synchronous motorஒத்தியங்கு மின்னோடி
synchronous motorஒருகாலமோட்டர்
saturationநிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.
surgeஅலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.

Last Updated: .

Advertisement