மின்திறனியல் சொற்கள் Power Electronics terms
மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்
P list of page : Power Electronics terms
Terms | Meaning / Definition |
---|---|
potentiometer | அழுத்தமானி |
potentiometer | மின்னழுத்தவளவி |
Peak current | உச்ச மின்னோட்டம் |
Power distribution system | மின்பங்கீட்டமைப்பு |
power factor | திறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine) |
Power factor correction | திறன் காரணி திருத்தம் - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தலை குறைப்பது |
Power good | நற்திறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'சரிதிறன்' (Power OK) |
Power ok | சரிதிறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'நற்திறன்' (Power OK) |
Power rail | மின் கிராதி |
Powered | திறனளிப்பு/மின்னளிப்பு நிலை |
power down | திறனகற்றம்/மின்னகற்றம், திறனகற்று/மின்னகற்று |
power up | திறன்தொடக்கம்/மின்தொடக்கம், திறன்தொடங்கு/மின்தொடங்கு |
peak load | உச்சச்சுமை |
power supply | வலுவழங்கி |
potentiometer | மின்னழுத்த மானி மின்னழுத்த மானி |
power down | மின் நிறுத்தம் மின் நிறுத்தம் |
power up | மின் கொடுத்தல் மின் இணைப்பு கொடு |
power factor | வலுக்காரணி |
potentiometer | மின்னழுத்த ஆற்றல்மானி. |