மின்திறனியல் சொற்கள் Power Electronics terms
மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்
I list of page : Power Electronics terms
Terms | Meaning / Definition |
---|---|
inertia | நிலைமம் |
inversion | தலைகீழ் திருப்பம் |
interaction | இடையீட்டு, இடைபடுவினை |
Induction motor | தூண்டல் மின்னோடி |
inversion | நேர்மாறல் |
instrinsic semiconductor | உள்ளார்ந்தக் குறைக்கடத்தி |
ion | மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும் |
ionization | மின்னணுவாக்கம் |
ion current | மின்னணுவோட்டம் |
ion sheath | மின்னணுவுறை |
ionic conductivity | மின்னணுக் கடத்தம் |
inversion | திருப்புதல் |
ion | அயனி |
ion current | அயனோட்டம் |
ion sheath | அயனுறை |
ionic conductivity | அயன்கடத்துதிறன் |
inversion | தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு. |
ion | இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள். |