மின்திறனியல் சொற்கள் Power Electronics terms
மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்
D list of page : Power Electronics terms
Terms | Meaning / Definition |
---|---|
dipole moment | இருமுனைவுத்திருப்புதிறன் |
Direct drive | நேரோட்டு |
Dc motor | ஒருதிசை மின்னோட்ட மின்னோடி |
Dc-dc converter | ஒருதிசை-ஒருதிசை மாற்றி |
dielectric | மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி |
dielectric loss | மின்காப்பிழப்பு |
dielectric resistance | மின்காப்புத் தடை |
Discharge current | மின்னிறக்க மின்னோட்டம் |
diffraction | (WAVE) விளிம்பு வளைவு |
diffusion, diffusion current | விரவல், விரவலோட்டம் |
Discontinuous mode | தொடரற்றப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடைந்து இயங்குதல் |
Drip proof motor | கசிவுக்காப்பு மின்னோடி |
drive | (AMPLIFIER) ஓட்டி (மிகைப்பி) |
dielectric loss | மின்கோடுபுகுவூடகநட்டம் |
diffraction | அலைவளைவு |
dielectric | மின் காப்புப் பொருள் |
dielectric constant | மின்கடத்தாப் பொருள் மாறிலி, மின்கோடு ஊடக மாறிலி |
diffraction | கோணல் |
drive | இயக்கி/செலுத்தி இயக்ககம் |
dielectric | மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற. |
diffraction | ஒளிக்கதிர்ச்சிதைவு, ஒளிக்கதிர் நிறச்சிதைவு. |
drive | ஊர்தியில் உலாப்போக்கு, சிறு சுற்றுலா, வண்டிப்பாதை, தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை, ஊக்கமிக்க பந்தடி, வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு, வேட்டை விரட்டாட்டம், துரத்துவதற்குரிய பொறியமைவு, போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல், தெம்பு, செயலுக்கம், தூண்டுதல், உள்ளவா, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம், குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி, (வினை) துரத்து, அச்சுறுத்தி ஓட்டு, வலிந்து விரட்டு, அடித்து வெருட்டு, காலட்நடைகளை நடத்திச் செல், காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து, வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு, ஊர்தியினைச் செலுத்து, வண்டியோட்டியாகச் செயலாற்று, ஏறிச்செல், இட்டுச்செல், உடன்கொண்டு செல், பொறியினை இயக்கு, இயங்கும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு, இயங்டகும் ஆற்றல் அளி, இயங்குவி, ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு, இயக்கப்பெறு, செலுத்தப்பெறு, குறிக்கொண்டு செல், விரைவுபடுத்து, ஊக்கு, தூண்டு, தாக்கு., வேகமாகத் தள்ளு, பந்தினை வீசி எறி, முன்னேறிச் செல்லுவி, வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து, எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு, வாளை வீசியெறி, தொழிலை நடத்து, ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு., பாய்ச்சு, பாய், குதி, விரை, விரைந்து செயலாற்று, கடுமையாக வேலைசெய். |