மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

C list of page : Power Electronics terms

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
Charge pumpமின்னூட்ட இறைப்பி
Capacitor motorதேக்க மின்னோடி, கொண்ம மின்னோடி
Ceramic capacitorவெண்களிமண் மின்தேக்கி
circuit breaker(சுற்றமைப்புப்) பிரிகலன்
Clampingபற்றிடல்
clamping circuitபற்று மின்சுற்று
clipping circuitவெட்டு மின்சுற்று
commutation(BRUSH) திரட்டல்; (TURNING OFF) மின்துண்டிப்பு
commutator(BRUSH) திரட்டி; (TURNING OFF) மின்துண்டிப்பி
Commutator motorதிரட்டி மின்னோடி
Continuous modeதொடர்ந்தப் பாங்கு - ஒரு நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடையாமல் இயங்குதல்
Current sensingமின்னோட்ட உணர்வு
Current sense resistorமின்னோட்ட உணர் மின்தடையம்
clamping circuitபிடிக்குஞ்சுற்று
clipping circuitநறுக்குஞ்சுற்று
circuit breakerசுற்று உடைப்பி
commutatorதிசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
commutationஇன மாற்றுதல், தண்டனையைக் குறைத்து மாற்றல், பண ஈடுசெய்து மாற்றுதல்.
commutatorமின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர்.

Last Updated: .

Advertisement