மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

B list of page : Power Electronics terms

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
balance wheelசமச்சக்கரம்
balance pointசமநிலை
band gapபட்டை இடைவெளி, பட்டையிடுக்கு
bar magnetசட்டக் காந்தம்
Boost regulatorஊக்கு மாற்றி
brushமின்தொடி
Buck regulatorஇறக்கு/படியிறக்கு ட்மாற்றி
Buck boost regulatorஇறக்கு ஊக்கு மாற்றி
Bunched conductorகொத்துக்கடத்தி
Bus barகடத்திச் சட்டம் - அதிக மின்னோட்டத்தைத் தாங்கும் மின்கடத்தி; மின்பங்கீட்டமைப்பின் (power distribution system) முக்கியமான உறுப்பாகும்
bar magnetசட்டக்காந்தத்திண்மம்
ball bearingகோளத்தாங்கி
brushதூரிகை
balance wheelகடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.
brushகுறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல்.

Last Updated: .

Advertisement