மின்திறனியல் சொற்கள் Power Electronics terms

மின்திறனியல் தொடர்புடைய சொற்கள்

மின்திறனியல் சொற்கள்
TermsMeaning / Definition
Power goodநற்திறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'சரிதிறன்' (Power OK)
Power okசரிதிறன் - ஒரு மின்வழங்கி அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை; வேற்றுப் பெயர் 'நற்திறன்' (Power OK)
Power railமின் கிராதி
Poweredதிறனளிப்பு/மின்னளிப்பு நிலை
Quiescent currentஅமைதிய மின்னோட்டம்
Ramp downசரிவிறக்கம்
Reverse recovery timeபின்னோக்கு மின்மீட்டு நேரம்
Rotory transformerசுழல் மின்மாற்றி
Saw-tooth(WAVEFORM) ரம்பப்பல் (அலைவடிவம்)
Silicon controlled rectifierமண்ணியத்திருத்தி
Soft-startமென்துவக்கம் - உட்பாய்வு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறைமையை மெதுவான சரிவேற்றத்துடன் (ramp-up) தொடக்குதல்
Step-down CONVERTERStep-down (VOLTAGE) CONVERTER படியிறக்கு (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் இறக்கு மாற்றி
Step-up CONVERTERStep-up (VOLTAGE) CONVERTER படியேற்று (மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் ஊக்கு மாற்றி
Synchronous machineஒத்தியங்கு இயந்திரம்
Tantallum capacitorஇஞ்சாய மின்தேக்கி
Thermal shutdownவெம்மை அணையல்
Thyristorவாயில்தடையம் - நேரகம்-எதிரகம்-நேரகம்-எதிரகம் (p-n-p-n) என நான்கு மண்டலங்கள் அடுக்காக அமைக்கப்பட்டச் சாதனம்; இச்சாதனத்தில் மூன்று அல்லது நான்கு சந்திகள் இருக்கும்; நிலைமாற்றி அல்லது மின்திருத்தியாக செயல்படுகிறது; மண்ணியத்திருத்தி,
Trigger, TRIGGERINGகுதிரை, குதிரையிடல்
Trigger circuitகுதிரைச் சுற்று
Undervoltage lockoutகுறைமின்னழுத்தப் பூட்டணையல்

Last Updated: .

Advertisement