உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

உடலியல் சொற்கள்

abalienation
உள்குழப்பம்
abasia
நடக்க இயலாமை
abdomen
வயிறு
abdomen
அடிவயிறு அடிவயிற்றைச் சார்ந்த தொந்தி வயிறுள்ள அசடு
abdominal cramp
வயிறுப் பிடிப்பு
abdominal wall
வயிறுச் சுவர்
abortion
கருச்சிதைவு, (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல், வளர்ச்சித் தடை, வளர்ச்சி தடைப்பட்ட பொருள், உருக்கோணல், தறுக்கணித்தல்
abortion
கருச்சிதைவு
abrasion
தேய்த்தல், உராய்தல்
abrasion
தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு.
abrasion
தய்த்தல்
abrasion
உராய்வு
abrasion
சிராய்ப்பு
abrasion
உரோஞ்சல், உராய்வு, தேய்ப்பு
abrasive
உராய்வுப்பொருள்,உராய்வுப்பொருள்,உரோஞ்சுகின்ற,விறாண்டுகின்ற
abrasive
உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற.
abrasive
சாணைக்கல்
abrasive
சிராய்ப்பொருள், சிராய்ப்பான்
abrasive
விளக்குப்பொருள், உராய்பொருள்
abrosia
உணவின்மை
abscess
கட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை
abscess
கீழ்க்கட்டி
abulia
கோழமை
acetabulum
தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
acetabulum
கிண்ணக்குழி
adepose tissue
கொழுப்பிழையம்
afferent nerve
உட்செல் நரம்பு
alimentary canal
உணவுப்பாதை
alimentary secretion
உணவுக்கால்வாய்ச்சுரப்பு
alveoli
காற்றுப்பை
alveolus
குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.
alveolus
சிற்றறை
anaesthetic
உணர்வகற்றி
anaesthetic
மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
anaesthetic
உணர்வு மயக்கி
anatomy
உள்ளுறுப்பியல்
ankle
கணுக்கால்.
ankle
கணுக்கால்
antidote
முறிப்பான் முறிப்பி
antidote
நஞ்சு முறி மருந்து, நச்சு முறி
antidote
மாற்று, மாற்று மருந்து, முறிவு.
antidote
நச்சுமுறி
antitoxin
எதிர்நச்சு, நச்சுமுறி.
antitoxin
நச்சு எதிரி, நச்சுமுரணி,நஞ்செதிரி
antitoxin
எதிர்நச்சு
anus
எருவாய், குதம், மலங்கழியும் வாய்.
anus
குதம், மலவாய்
aorta
கண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
aorta
பெருந்தமனி
appendicitis
குடல்முளை அழற்சி
appendicitis
குடல்வால் அழற்சி
appendix
பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
appendix
பின்னிணைப்பு
appendix
குடல்வால்
arm
மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
arm
கரம்
arm
கை, கரம்
armpit
அக்குள்.
armpit
அக்குள்
arterial blood
நாடிக்குருதி
artery
நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
artery
தமனி
asphyxia
நாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடல், திணறல்.
asphyxia
மூச்சடைப்பு
assimilation
செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
assimilation
தன்மயமாக்கல்
assimilation
தன்மயமாக்கம்
balanced diet
சரிவிகித உணவு
bariatics
பெருவுடல் மருத்துவம்
billary canal
பித்தப்பாதை
billirubin
குருதிப்பித்தம், இரத்தப்பித்தம்
biopsy
உயிர்திடசுப்பரிசோதனை
biopsy
துணித்தாய்வு
blood corpuscles
இரத்த அணுக்கள்
blood vessel
குருதி நாடி, ரத்தக் குழாய்
bowel
குடல், உட்பகுதி, நெஞ்சம், இரக்கம், மென்மை உணர்ச்சி, (வினை) குடலை வெளியே எடு.
bowel
குடல்
bronchus
சுவாசப்பைக்குழாய்
buccal cavity
வாய்க்குழி
calcanium
குதிகால் எலும்பு
calcemia
சுண்ண மிகைப்பு
calcum
பெருங்குடல் வாய்
callosity
தோள் தடிப்பு
callosity
தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை.
callus
தோல் தடிப்பு
callus
பசைக்கூடு
callus
தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
cancer
புற்றுநோய்
cancer
கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
cancer
கடகம்
cancrum
வாய்ப்புண்
capillary
தந்துகி, மயிர் குழல்
capillary
மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய.
capillary
புழை
capitulum
எலும்பு மூட்டுக் குமிழி
capitulum
(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு.
cardiac muscle
இதயத் தசை
carpus
மணிக்கட்டு
carpus
(உள்.) மனிதர்கள் வகையில் மணிக்கட்டு, குதிரை முதலிய விலங்குகள் வகையில் கால் அடிக்கணு.
cartilege
குருத்தெலும்பு
cataract
கண்புரை
cataract
பேரருவி
cataract
நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
cataract
பேரருவி
catarrh
மூக்கழற்சி
catarrh
மூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு.
central nervous system
மைய நரம்புத்தொகுதி
cerebellum
சிறு மூளை
cerebellum
(ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
cerebellum
சிறுமூளை
cervix
கர்ப்பவாய்
cervix
கழுத்து, ஓர் உறுப்பின் கழுத்துப் பகுதி.
choroid
தோலுரு
chyle
குடற்பால்
chyle
உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்.
chyme
இரைப்பைப் பாகு
chyme
உணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
circulation
சுற்றோட்டம்
circulation
சுற்றோட்டம்
circulation
சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
clavicle
காறை எலும்பு
clavicle
கழுத்துப்பட்டை எலும்பு.
clitoris
உணர்ச்சிப்பீடம்
clitoris
மகளிர் கந்து.
coelome
உடற் குழி
colitis
குடலழற்சி, பெருங்குடல் வீக்கம்.
colitis
பெருங்குடல் அழற்சி
colon
பெருங்குடல்
colon
நிறுத்தக் குறிகளில் ஒன்று, முக்காற் புள்ளி, தொடர்பொருள் தனிவாசகக் குறியீடு, முரண் குறிப்புக் குறியீடு.
colon
முக்காற் புள்ளி எழுத்து
comedone
கரியமுகடு
contrast dye
உறழ்ச்சாயம்
cornea
விழி வெண்படலம்
cornea
விழி முன்தோல், விழிவெண்படலம்.
cranium
மண்டை ஓடு
cranium
மண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
crown of tooth
பற்சிகரம்
crystalline lens
பளிங்குவில்லை
ct scan
குறுக்குவெட்டு வரைவி
cuticle
மேல் தோல், புறந்தோல்
cuticle
தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
cuticle
புறத்தோல், மேல்உறை,புறத்தோல்
deformity
உறுப்புக்குறை
deformity
உறுப்புக் கேடு
deformity
அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
dehydration
நீர்நீக்கல்
deodorant
நாற்றம் நீக்கி
diagnosis
அறிவழிப்பேறு ஆய்ந்தறி
diagnosis
அறுதியீடு
diagnosis
நோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
diaphragm
இடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
diaphragm
மென்தகடு, இடைத்திரை
diaphragm
உந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
diaphragm
இடைத்திரை
diastol
இதய விரிவு
digestion
செரிமானம்
digestion
செரிமானம்,செரிப்பி, செரித்தல்
digestion
செரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல்.
disinfectant
தொற்று நீக்கி
duct
நாளம்
duct
நுண்புழை, நாளம்,நாளம்
duct
கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
duodenum
(உள்) சிறுகுடலின் முதற்கூறு.
duodenum
நாளம்
dysentary
சீதபேதி
efferent
வெளிச்செல் நரம்பு
efferent
(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
efferent
வெளிக்காவுகின்ற
elbow
முழங்கை, கைமுட்டு, வளைவு அல்லது திருப்பு முனை, (வினை) முழங்கையால் தள்ளு, நெருக்கித்தள்ளு.
elbow
முழங்கை
elbow
குழாய் மூட்டு
elephantiasis
ஆனைக்கானோய்
emulsion
பால்நிறக் குழம்பு
emulsion
பால்மம்
emulsion
குழம்பு,திரவக்குழம்பு, பால்மம்,குழம்பு
endometrium
உட்பாளம்
entemic fever
குடல்சுரம்
epiglottis
குரல்வளை மூடி
epiglottis
குரல்வளைமுடி.
epilepsy
விழுநோய்
epilepsy
காக்கை வலிப்பு
epilepsy
காக்காய் வலிப்பு.
estrogen
ஈத்திரோசன்
ethmoid
சல்லடை எலும்பு - மூக்கெலும்பு
ethmoid
சல்லடை போன்ற, அரிதட்டுப்போன்ற.
faeces
மலம்
faeces
வண்டல், மண்டி, மலம்.
fellopane tube
கருக்குழாய்
femur
தொடை எலும்பு
femur
துடைக்கண்டம், துடை எலும்பு
femur
துடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
fermentation
நொதித்தல்
fermentation
நொதித்தல்
fermentation
நொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல்
fermentation
புளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.
fibre nerve
நரம்பிழை
fissure
பிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு.
fissure
பிளவு
fissure
வெடுப்பு, விரிசல,் பிளவு
foam
(CONTRACEPTIVE) கருத்தடை நுரை
foam
நுரை, பொங்கு குமிழ்த்திரள், நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ், வாய்நுரை, மதுவின் நொதி, வியர்வை ஆவிநுரை, கடல் நுரை, (செய்.) கடல், (வினை) நுரைக்கச்செய், நுரைபொங்கு, நுரையால் நிரப்புவி, நுரைநுரையாகப் பொங்கு, வாயில் நுரைதள்ளு, அலைநீர்மோதி நுரைத்தெழு, நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
fontanelle
உச்சிக்குழி
food constituents
உணவுக் கூறுகள்
forearm
முன்கை
forearm
முன்னங்கால்
forearm
முன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு.
gall bladder
பித்தச்சவ்வுப்பை
gastric gland
இரைப்பைச்சுரப்பி (உதரச்சுரப்பி)
gastric juice
இரைப்பை நீர்
germ
முளை, கிருமி, நுண்மம்
germ
கிருமி
germ
நுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு.
glottis
குரல்வளை வாய்
glottis
குரல்வளை முகப்பு.
gullet
உணவுக் குழல்
gullet
உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
gullet
உணவுக்குழல், நீர்க்கால்,உணவுக்குழல்
gum
ஈறு
gum
மரப்பிசின், கோந்து, கண்பீளை, இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள், அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம், பிசின் வெளிப்படுத்தும் மரவகை, நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின், (வினை) பிசின் தடவு, பசை தடவி விறைப்பாக்கு, பசை தடவி ஒட்டு, பசைப்பொருளாகு, பிசின் கசிய விடு.
haemorrhage
இரத்தப் போக்கு
harmone
இயக்குநீர்
heart-beat
இதயத் துடிப்பு
heredity
மரபு
High density lipoprotein
(HDL) அடர் கொழுப்புப்புரதம்
hingle joint
கீல் மூட்டு
humerous
மேற்கை எலும்பு
hygene
சுகாதாரம்
ileum
சிறுகுடற் பின்பகுதி.
ileum
சுருங்குடல்
incisor
வெட்டுப் பல்
incisor
முன் வாய்ப்பல், உளிப்பல்.
infection
தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
infection
நோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல்
infection
தொற்று, அழற்சி
infection
தொற்றுகை தொற்று
inferior venacava
கீழ்க்குழி நாளம்
inflammation
அழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
inflammation
வீக்கம், அழற்சி,அழற்சி, வீக்கம்
inflammation
தாபிதம்
involuntary muscle
இச்சையின்றி இயங்குந்தசை
iris
கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு.
iris
கருவிழி
irritation
உறுத்தல்
irritation
சினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல்.
irritation
உறுத்துணர்வு
jaundice
மஞ்சள் காமாலை
jaundice
செங்கண்மாரி,மஞ்சள் காமாலை
jaundice
மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
joint
இணைப்பு, மூட்டு
joint
மூட்டு, இணைப்பு
joint
பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி.
joint
மூட்டு
joint
இணைப்பு
kidney
குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம்.
kidney
சிறுநீரகம்
knee-cap
முழங்கால் சில்லு
knee-cap
முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
lacteal
குடற்பால் குழல்
lacteal
பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
lantana camara
உன்னிச்செடி
large intestine
பெருங்குடல்
laryngitis
குரல்வளை அழற்சி
laryngitis
குரல்வளை அழற்சி.
larynx
குரல்வளை
larynx
குரல் வளை.
leucocytes
வெள்ளை அணுக்கள்
leucorrhea
வெள்ளைப்படுதல், வெள்ளைப் போக்கு
limb
அங்கம், அவயவம்
limb
சினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.
limb
உறுப்பு
limb
உறுப்பு,கிளை
lipid profile test
கொழுப்புப்பொருளிலக்கணச் சோதனை
lipoprotein
கொழுப்புப்புரதம்
liver
கல்லீரல்
liver
ஈரற்குலை, உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை.
Low density lipoprotein
(LDL) ஐது கொழுப்புப்புரதம்
lymph
(செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை.
lymph
நிணநீர்
mandible
தாடை, வெட்டும் தாடை
mandible
கீழ்த்தாடை
mandible
தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
mandible bone
கீழ்த்தாடையெலும்பு
maxilla
தாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை.
maxilla
மேல்த்தாடை எலும்பு
membrane
சவ்வு
membrane
சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
membrane
சவ்வு,மென்றகடு,சவ்வு
menorrhagia
பெரும்பாடு
menorrhagia
மட்டுமீறிய மாதவிடாய்ப்போக்கு.
menstrual cycle
மாதவிலக்கு காலம்
menstruation
மாதவிலக்கு
mesentary
நடுமடிப்பு
microbe
நுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம்,
microbe
நுண்ணுயிரி
molar teeth
கடைவாய்ப்பல் (அரைக்கும் பல்)
mono unsaturated fat
ஒற்றை அபூரிதக் கொழுப்பு
motor never
இயக்க நரம்பு
movable joint
அசையத்தக்கமூட்டு
mucous gland
சீதச்சுரப்பி
mucous membrane
சிலேட்டுமப்படலம், சளிச்சவ்வு
mucus
சளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் குழம்புநீர்ப் பொருள்.
mucus
சீதம், சளி
muscle
தசை
muscle
தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.
muscular fatigue
தசைச் சோர்வு
myomere
தசை வட்டு
myoneme
தசைச் சுருங்கிழை
myopia
அண்மைப்பார்வை
myosin
தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்
myxodema
சளியழற்சி
nacreolepsy
பகல் துயில் நோய்
naris
மூக்குத்துவாரம்
nervous coel
நரம்புக் குழி
nervous fatigue
நரம்புச் சோர்வு
nervous system
நரம்புத்தொகுதி
neurofibroma
நரம்புச் சிறுகட்டி
neurohumour
நரம்புநீர்
nucleus
அணுக்கரு
nutrition
ஊட்டச்சத்து
nutrition
ஊட்டம்
oesophagus
உணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.
oesophagus
உணவுக் குழாய்
opthalmoscope
உள்விழிகாட்டி
optic nerve
பார்வை நரம்பு
organ
உறுப்பு
organ
உறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி.
organism
உயிரி
organism
உயிரி, நுண்ணுயிர்
organism
உறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
orifice
துளை, துவாரம், புழைவாய்.
orifice
துளைபுழை
orifice
புழைவாய்
orifice
துளை
ossification
என்பாக்கம்
otic capsule
செவியுறை
otitis
செவியழற்சி
otorrhoea
செவியொழுக்கம்
otoscope
உட்செவி ஆய்வுக்கருவி, செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி, நாடியறி கருவி.
otoscope
செவிநோக்கி
ovary
கருவகம், சினைப்பை
ovary
பெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.
ovary
கருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம்
over-the-counter medication
எழுதிக்கொடா மருந்து
ovum
அண்டம், அண்டவணு
palate
அண்ணம்
palate
அண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம்.
pancreas
கணையம் செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி
pancreas
கணையம்
papillary muscle
அரும்புத் தசை
paronychia
விரற்சுற்றி.
paronychia
நகச்சுற்று
patella
முழுங்கால் சிப்பி
patella
முழந்தாள் முட்டுச்சில்லு, கால்முட்டெலும்பு சிறுதட்டம்.
pathology
நோயியல்
pathology
நோயியல்
pathology
நோய்க்கூற்றியல்
pathology
நோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
pelvis
இடுப்பெலும்பு, இடுப்புக்கூடு, இடுப்புவளையம், குண்டிக்காயின் உட்குழிவு.
pelvis
இடுப்புக்கட்டு
peptic ulcer
குடற்புண்
pericardium
இதய உறை
pericardium
குலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
perifoneum
உதரப்பையுறை
peristalsis
குடல்தசை இயக்கம்
peristalsis
(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
pharynx
மிடறு
phlegm
சளி, கோழை, கபம், குளிர்ச்சி, சோம்பேறித்தனம், உணர்ச்சியற்ற தன்மை.
phlegm
கோழை, கபம்
pituitary gland
கபச்சுரப்பி
pivot joint
சுழற்சித்தானமூட்டு
placenta
பனிக்குடம்
placenta
நச்சுக்கொடி, (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
Platelet
Platelet(s) இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
pneumonia
நுரையீரல் அழற்சி
pneumonia
சனிக்காய்ச்சல், சீதசன்னி, நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
precocious puberty
இயல்பூப்படைவு
presbyopia
வெள்ளெழுத்து
presbyopia
கிட்ட பார்வைக் குறைவு.
prescription drug
எழுதிக்கொடு மருந்து
progesterone
சினையியக்குநீர்
protein
(வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
protein
புரதம்,புரதம்
protein
புரதம்
pseudocyesis
கர்ப்பமாயை
ptomaine
அழிதசை நச்சு
pubertas praecox
முன்பூப்படைவு
pulse
நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஒளியின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் விரிந்துசுருங்கு, தாள கதியில் இயக்குவி.
pulse
நாடி
pulse
துடிப்பு துடிப்பு
pupil
பள்ளிமாணவர், பாடங்கற்பவர், கண்ணின்மணி, பாவை.
pupil
கண்மணி
pus
சீழ்.
pus
சீழ்
pylorus
(உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
pylorus
குடல்வாய்
pylorus
உணவுக்கால்வாய்
pyorrhea
பற்சீழ்படிவு
radius
ஆர எலும்பு
radius
முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
radius
ஆரம்
rash
சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு,
rash
சொறி
rash
சினைப்பு, சினப்பு
rectum
மலக்குடல்
rectum
பெருங்கடல் அடிக்கூறு, குதலாய்.
referral
கலந்தாய்வுக்கு அனுப்புதல்
referral
பரிந்துரைத்தல்
reflex action
இச்சையில்விளைவினை
respiration
உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
respiration
சுவாசித்தல்
respiration
உயிர்த்தல்
retina
கண்விழியின் பின்புறத்திரை.
retina
விழித்திரை
rib
பழு, விலாவெலும்பு, விலாவெலும்பிறைச்சிக் கண்டம், இலை நரம்பு, இறகுத்தண்டு, பூச்சியின இறக்கைவரி, உழவுசாலின் இடைவரி, மேடு, மணற்பரப்பின் அலைவரி, பின்னல் மேல்வரி, ஆதாரக்கை, ஏந்துகோல், மணியிழை, மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை, ஏந்தகல் ஓப்பனைவரி., மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி, வில்யாழின் விலா விளிம்பு, குடைவரிக்கம்பி, வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை, கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு, உத்தரக் கைமரம், மச்சின் உந்துகட்டை, துணை ஆதாரப் பட்டிகை, பால வரிக்கை உத்தரம்,. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை, சாரக் குறுக்குக்கட்டை, சுரங்கத் தாதுவரிப்படுகை, மலையின் கிளைத்தொடர், நகையாடல் வழக்கில் மனைவி, பெண், (வினை) விலாவெலும்பு அமை, விலாவெலும்புபோல அமை, கிளைவரியாக அமை, விலாவெலும்புபேபாற் செயற்படு,. இடைவரி மேடுபடும் படி உழு, அரைகுறையாக உழு, இடைவரிகள் இட்டமை, குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி, குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள், வரிக்கட்டத்தால் நிரப்பு.
rib
விலா
rib
விலா எலும்பு
rickets
குழந்தைக் கணை.
rickets
கணை நோய்
rickets
மூட்டுநோய்
rigor mortis
சாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.
rigor mortis
மரண விறைப்பு
saccukus
செவிப்பை
sacrum
இடுப்படி மூட்டு முக்கோண எலும்பு.
sacrum
திரிகம்
saliva
உமிழ்நீர்
saliva
வாயூறல், உமிழ்நீர், எச்சில்.
saturated fat
பூரிதக் கொழுப்பு
scar
வடு, துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு, இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு, விதையின் காம்புவடு, (வினை.) வடுப்படுத்து, தழும்பு உருவாகப் பெறு.
scar
தழும்புக் குன்று
scar
தழும்பு
sclerotic
வன்கோதுக்குரிய
sclerotic
கண்ணின் வெண்சவ்வு, வெள்விழிக் கோளத்தின் மேல்தோல், (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த, இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய, கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
sclerotic
விழி வெளிபடலம்
scrotum
அண்டகோசம், உயிரின விதைப்பை சார்ந்த.
scrotum
விதைப்பை
scurvy
ஊட்டக்குறைக் கோளாறு, ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய், (பெ.) மிகக் குறைவான, கீழான, இழிந்த, நேர்மையற்ற, வெறுக்கத்தக்க, கெட்ட.
scurvy
அரிநோய்
scurvy
கேவிநோய்
secretion
சுரத்தல்
secretion
சுரப்பு நீர்
secretion
மறைத்து வைப்பு, ஒளித்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர்.
senews
தசை நார்
sense
புலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
sense
உணர்/உணர்ச்சி உணர்வு
sense
புலன்
septum
(உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
septum
இடைச்சுவர்
sinusitis
மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
sinusitis
பீனிசம்
skeleton
எலும்புக் கூடு
skeleton
கங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த.
small intestine
சிறுகுடல்
socket joint
கிண்ண மூட்டு
sperm
விந்தணு,விந்து
sperm
விந்து, ஆண் கருவுயிர் நீர்மம்.
sperm
விந்து
sphincter muscle
இறுக்குத் தசை
spinal column
முதுகுத் தண்டு
spinal cord
முண்ணாண்
spleen
மண்ணீரல்
spleen
மண்ணீரல், உளச்சோர்வு, ஊக்கமின்மை, துயர்மனம், சினம், வெறுப்பு, பகைமை.
Sterlization
(BIRTH CONTROL) மலடாக்கம்; (GERM REMOVAL) கிருமி நீக்கம்
stimulant
கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
stimulant
தூண்டி
stimulant
ஊக்கி
stomach
இரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
stomach
இரைப்பை
striped muscle
கீற்றுத்தசை
sweat
வியர்வை, வியர்ப்பு நிலை, கடுமுயற்சி, கடுஉழைப்பு, அரும்பாடு, தளர்வுழைப்பு, கடு உடலுழைப்பு, குறைகூலிக் கடுவேலை, அயர்வடிப்புழைப்பு, கட்டநட்டம், பொடிநீர், வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு, வியர்ப்புவலிப்பு, வியர்வை நோய், ஆர்வத்துடிப்பு, (இழி.) படைவீரன், (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு, ஆர்வக்கவலை நிலை, (வினை.) வியர்வை வெளியிடு, வியர்த்துக்கொட்டு, வியர்வைசிந்து, வேர்க்கச்செய், வேர்வையால் நனைந்துவிடு, வேர்வையால் அழுக்காக்கு, ஈர ஆவி வெளியிடு, ஆவி கசியவிடு, ஆவி பனிப்பிடு, ஈர்ந்துளி கவிச் செய், குருதி கசியவிடு, குருதி கக்கு, குருதி பொடிப்பிடு, மர வகையில் பிசின் கசியவிடு, அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை, பிழைக்கு வருந்து, பிழைக்குத் தண்டனைபெறு, பாடுபடு, கடும் உழைப்புச்செய், வியர்க்க வியர்க்க வேலை செய், குறைகூலிக்கு மாடாய் உழை, பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய், கட்டநட்டம்படு, கடு உழைப்பு வாங்கு, குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு, பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து, மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு, போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு, தாக ஆதாயம் பெறு, பணம் பறி, கூடியமட்டும் பணம் கறந்துவிடு, கொள்ளைவட்டி வாங்கு, ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி, குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று, சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு, புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து, உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி, நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு, நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
sweat
வேர்வை
synovial membrane
மூட்டுமென்றகடு
system
முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
system
தொகுதி
system
தொகுதி, மண்டலம்,ஒழுங்கு
system
முறைமை
system
மண்டலம்
systole
(உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம்.
systole
சுருக்கம்
systole
இதயச் சுருக்கம்
taste buds
சுவை அரும்புகள்
tear
கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு, குலைவி, பிளவு உண்டுபண்ணு, வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, கிழிபடு, கிழிசலாகு, கீறலுக்கு ஆளாகு, பிளவுறு, வேகமாகப்பாய், பாய்ந்தோடு, பாய்ந்து செல், துளைத்துச் செல், மூர்க்கமாகச் செயலாற்று, சீறியெழு, சீறிவிழு, (பே-வ) பரபரப்புடன் செல், (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு, (இழி) திட்டங்குலைவி, (இழி) அழி, இறுதிக்கேடு செய்துவிடு.
tear
கண்ணீர்
temporal bone
கடைநுதலெலும்பு
tendon
தசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை.
tendon
வடம்
tendon
தசை நாண்
testis
விதைப் பை
testosterone
இனக்கீற்றின் நடுநாயாக ஆண்பால் கூறு.
testosterone
ஆண்மையியக்குநீர்
thorax
(உள், வில) நெஞ்சுக்கூடு, மனித உடல் வகையில் மார்புக்கூடு, பூச்சியின வகையில் காற்சிறகுகள் கொண்ட நடு உடற்பகுதிங, மார்புக் கவசம்.
thorax
மார்பறை
thyroid gland
கேடயச்சுரப்பி
tissue
இழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு.
tissue
திசு,திசு, உயிரணுத்தொகுப்பு
tissue
இழையம்
tooth pulp
பற்கூழ்
toxin
நச்சு
toxin
நச்சு, நஞ்சு
toxin
நஞ்சார்வ நோய்.
trachea
(உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
trachea
மூச்சுக் குழல்
trunk
அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
trunk
அடிமரம்
trunk
பெரு தடம் தொலைதடம்
trunk
முண்டம்
tympanum
(உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி.
tympanum
செவிப்பறை
ulcer
சீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு.
ulcer
புண்
ulna
அரந்தி
ulna
அடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
ulna
முழங்கை எலும்பு
unsaturated fat
அபூரிதக் கொழுப்பு
urea
(வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள்.
urea
சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்
uric acid
யூரிக்கமிலம்
urinary bladder
சிறுநீர்ச்சவ்வுப்பை
urticaria
காணாங்கடி
urticaria
காஞ்சொறித் தடிப்பு, காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறிவேதனை.
uterus
கருப்பை.
uterus
கருப்பை, கர்ப்பப்பை
vaccination
அம்மை குத்துதல்.
vaccination
பால்குத்தல்
vaccination
தடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL)
vein
தாது படுகைக்கால்
vein
நாளம்,நரம்பு
vein
உண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.
vein
சிரை
ventricle
(உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
ventricle
இதய அறை
villus
குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய்.
villus
குடல் உறிஞ்சி
viscera
உள்ளுறுப்பு
viscera
உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி.
visceral exam
உள்ளுறுப்புச் சோதனை
vitamin
ஊட்டச்சத்து, வைட்டமின்.
vitamin
உயிர்ச்சத்து
vocal chord
குரனாண்
vomer bone
கலப்பை எலும்பு
yolk
மஞ்சட் கரு, கம்பளி நெய்.
yolk
நுகம்
yolk
மஞ்சள் கரு
zone
(மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.
zone
மண்டலம், வட்டாரம்
zone
மண்டலம்
zone
பகுதி, மண்டலம், வட்டம்,சூழல்
Advertisement