உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

V list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
veinதாது படுகைக்கால்
vaccinationபால்குத்தல்
veinநாளம்,நரம்பு
vocal chordகுரனாண்
vaccinationதடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL)
veinசிரை
ventricleஇதய அறை
vitaminஉயிர்ச்சத்து
villusகுடல் உறிஞ்சி
visceraஉள்ளுறுப்பு
visceral examஉள்ளுறுப்புச் சோதனை
vomer boneகலப்பை எலும்பு
vaccinationஅம்மை குத்துதல்.
veinஉண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.
ventricle(உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
villusகுடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய்.
visceraஉட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி.
vitaminஊட்டச்சத்து, வைட்டமின்.

Last Updated: .

Advertisement