உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

U list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
ulnaஅரந்தி
urinary bladderசிறுநீர்ச்சவ்வுப்பை
ulcerபுண்
ulnaமுழங்கை எலும்பு
unsaturated fatஅபூரிதக் கொழுப்பு
ureaசிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்
urticariaகாணாங்கடி
uterusகருப்பை, கர்ப்பப்பை
uric acidயூரிக்கமிலம்
ulcerசீழ்ப்புண், இழிபண்பு, பேரழிவு பரப்புங்கூறு, ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி, (வினை.) சீழ்ப்புண்படுத்து, சீழ்ப்புண்ணாக்கு.
ulnaஅடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
urea(வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள்.
urticariaகாஞ்சொறித் தடிப்பு, காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறிவேதனை.
uterusகருப்பை.

Last Updated: .

Advertisement