உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

S list of page 2 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
systemதொகுதி
synovial membraneமூட்டுமென்றகடு
systemதொகுதி, மண்டலம்,ஒழுங்கு
systoleசுருக்கம்
systemமுறைமை
stimulantதூண்டி
spleenமண்ணீரல்
Sterlization(BIRTH CONTROL) மலடாக்கம்; (GERM REMOVAL) கிருமி நீக்கம்
stimulantஊக்கி
stomachஇரைப்பை
sweatவேர்வை
striped muscleகீற்றுத்தசை
systemமண்டலம்
systoleஇதயச் சுருக்கம்
spleenமண்ணீரல், உளச்சோர்வு, ஊக்கமின்மை, துயர்மனம், சினம், வெறுப்பு, பகைமை.
stimulantகிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
stomachஇரைப்பை, அகடு, அடிவயிறு, அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று, பசியார்வம், பசிச்சுவை, விருப்பச்சார்வு, சார்பொருக்கம், தாங்குரம், அக்கறைச்சார்பு, ஊக்கச் சார்பு, (வினை.) சுவைத்து உண், உண்ணப்பெறு, சுவைவிரும்பு, நுகர், பொறு, ஏற்றுச் சமாளி.
sweatவியர்வை, வியர்ப்பு நிலை, கடுமுயற்சி, கடுஉழைப்பு, அரும்பாடு, தளர்வுழைப்பு, கடு உடலுழைப்பு, குறைகூலிக் கடுவேலை, அயர்வடிப்புழைப்பு, கட்டநட்டம், பொடிநீர், வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு, வியர்ப்புவலிப்பு, வியர்வை நோய், ஆர்வத்துடிப்பு, (இழி.) படைவீரன், (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு, ஆர்வக்கவலை நிலை, (வினை.) வியர்வை வெளியிடு, வியர்த்துக்கொட்டு, வியர்வைசிந்து, வேர்க்கச்செய், வேர்வையால் நனைந்துவிடு, வேர்வையால் அழுக்காக்கு, ஈர ஆவி வெளியிடு, ஆவி கசியவிடு, ஆவி பனிப்பிடு, ஈர்ந்துளி கவிச் செய், குருதி கசியவிடு, குருதி கக்கு, குருதி பொடிப்பிடு, மர வகையில் பிசின் கசியவிடு, அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை, பிழைக்கு வருந்து, பிழைக்குத் தண்டனைபெறு, பாடுபடு, கடும் உழைப்புச்செய், வியர்க்க வியர்க்க வேலை செய், குறைகூலிக்கு மாடாய் உழை, பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய், கட்டநட்டம்படு, கடு உழைப்பு வாங்கு, குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு, பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து, மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு, போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு, தாக ஆதாயம் பெறு, பணம் பறி, கூடியமட்டும் பணம் கறந்துவிடு, கொள்ளைவட்டி வாங்கு, ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி, குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று, சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு, புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து, உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி, நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு, நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
systemமுறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
systole(உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம்.

Last Updated: .

Advertisement