உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

R list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
reflex actionஇச்சையில்விளைவினை
rashசொறி
rectumமலக்குடல்
ribவிலா
respirationசுவாசித்தல்
radiusஆர எலும்பு
rashசினைப்பு, சினப்பு
referralபரிந்துரைத்தல்
respirationஉயிர்த்தல்
retinaவிழித்திரை
ribவிலா எலும்பு
ricketsகணை நோய்
rigor mortisமரண விறைப்பு
ricketsமூட்டுநோய்
radiusஆரம்
radiusமுன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
rashசினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு,
rectumபெருங்கடல் அடிக்கூறு, குதலாய்.
referralகலந்தாய்வுக்கு அனுப்புதல்
respirationஉயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
retinaகண்விழியின் பின்புறத்திரை.
ribபழு, விலாவெலும்பு, விலாவெலும்பிறைச்சிக் கண்டம், இலை நரம்பு, இறகுத்தண்டு, பூச்சியின இறக்கைவரி, உழவுசாலின் இடைவரி, மேடு, மணற்பரப்பின் அலைவரி, பின்னல் மேல்வரி, ஆதாரக்கை, ஏந்துகோல், மணியிழை, மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை, ஏந்தகல் ஓப்பனைவரி., மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி, வில்யாழின் விலா விளிம்பு, குடைவரிக்கம்பி, வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை, கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு, உத்தரக் கைமரம், மச்சின் உந்துகட்டை, துணை ஆதாரப் பட்டிகை, பால வரிக்கை உத்தரம்,. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை, சாரக் குறுக்குக்கட்டை, சுரங்கத் தாதுவரிப்படுகை, மலையின் கிளைத்தொடர், நகையாடல் வழக்கில் மனைவி, பெண், (வினை) விலாவெலும்பு அமை, விலாவெலும்புபோல அமை, கிளைவரியாக அமை, விலாவெலும்புபேபாற் செயற்படு,. இடைவரி மேடுபடும் படி உழு, அரைகுறையாக உழு, இடைவரிகள் இட்டமை, குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி, குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள், வரிக்கட்டத்தால் நிரப்பு.
ricketsகுழந்தைக் கணை.
rigor mortisசாக்காட்டு விறைப்பு, சாவின் பின் ஏற்படும் உடல் விறைப்பு.

Last Updated: .

Advertisement