உடலியல் சொற்கள் Physiology terms
உடலியல் தொடர்புடைய சொற்கள்
P list of page 2 : Physiology terms
Terms | Meaning / Definition |
---|---|
protein | புரதம்,புரதம் |
pubertas praecox | முன்பூப்படைவு |
prescription drug | எழுதிக்கொடு மருந்து |
progesterone | சினையியக்குநீர் |
protein | புரதம் |
pseudocyesis | கர்ப்பமாயை |
ptomaine | அழிதசை நச்சு |
pulse | நாடி |
pupil | கண்மணி |
pus | சீழ் |
pylorus | குடல்வாய் |
pyorrhea | பற்சீழ்படிவு |
pulse | துடிப்பு துடிப்பு |
pylorus | உணவுக்கால்வாய் |
protein | (வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள். |
pulse | நாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஒளியின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் விரிந்துசுருங்கு, தாள கதியில் இயக்குவி. |
pupil | பள்ளிமாணவர், பாடங்கற்பவர், கண்ணின்மணி, பாவை. |
pus | சீழ். |
pylorus | (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி. |