உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

P list of page 1 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
pathologyநோயியல்
pathologyநோயியல்
pharynxமிடறு
pituitary glandகபச்சுரப்பி
pivot jointசுழற்சித்தானமூட்டு
palateஅண்ணம்
pancreasகணையம்
papillary muscleஅரும்புத் தசை
paronychiaநகச்சுற்று
patellaமுழுங்கால் சிப்பி
pathologyநோய்க்கூற்றியல்
pelvisஇடுப்புக்கட்டு
peptic ulcerகுடற்புண்
pericardiumஇதய உறை
peristalsisகுடல்தசை இயக்கம்
perifoneumஉதரப்பையுறை
phlegmகோழை, கபம்
placentaபனிக்குடம்
PlateletPlatelet(s) இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
pneumoniaநுரையீரல் அழற்சி
precocious pubertyஇயல்பூப்படைவு
presbyopiaவெள்ளெழுத்து
palateஅண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம்.
pancreasகணையம் செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி
paronychiaவிரற்சுற்றி.
patellaமுழந்தாள் முட்டுச்சில்லு, கால்முட்டெலும்பு சிறுதட்டம்.
pathologyநோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
pelvisஇடுப்பெலும்பு, இடுப்புக்கூடு, இடுப்புவளையம், குண்டிக்காயின் உட்குழிவு.
pericardiumகுலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு.
peristalsis(உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
phlegmசளி, கோழை, கபம், குளிர்ச்சி, சோம்பேறித்தனம், உணர்ச்சியற்ற தன்மை.
placentaநச்சுக்கொடி, (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
pneumoniaசனிக்காய்ச்சல், சீதசன்னி, நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
presbyopiaகிட்ட பார்வைக் குறைவு.

Last Updated: .

Advertisement